ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் தகுதி பெற்றது.
இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் பிரான்ஸை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணிக்காக விளையாடிய லமின் யமால் அந்த அணியின்...
இந்திய கிரிக்கட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கட் சபையின் செயலாளர் ஜே ஷாஹ் இதனை அறிவித்துள்ளார்.
கொழும்பு -12 ஹமீத் அல் ஹூசைனியா பாடசாலையின் பழைய மாணவத்தலைவர்களின் ஏற்பாட்டில் ஐந்தாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜுலை மாதம் ( 14ஆம் திகதி 2024)...
லங்கா பிரிமியர் லீக் தொடரில் நேற்று (6) கொழும்பு அணிக்கும் கண்டி அணிக்கும் இடையிலான போட்டியில் கொழும்பு அணி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20...
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜயசூரிய தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய கிறிஸ் சில்வர்வுட்டின் ஒப்பந்தக் காலம் கடந்த இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில்...
2024 ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றன.
காலிறுதியில் சுவிட்சர்லாந்தை எதிர்த்து இங்கிலாந்து விளையாடியது.
வழக்கமான நேர முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்திருந்தன.
பின்னர்...
அனைத்து விதமான கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல கால்பந்து வீரர் டோனி குரூஸ் அறிவித்தார்.
அணியின் எதிர்காலம் குறித்து தான் நம்பிக்கையுடன் இருப்பதாக டோனி குரூஸ் கூறியுள்ளார்.
இலங்கை ஓட்ட வீரர் அருண தர்ஷன 2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதி பெற்றுள்ளார்.
இதற்கமைய அருண தர்ஷன ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.
பரிஸ் ஒலிம்பிக்கிற்கான இலங்கை தடகள...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...