இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான மத்தீஷ பத்திரன மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச...
கிரிக்கெட் போட்டிகளில் ஒரு காலத்தில் கொடிகட்டி பரந்த இலங்கை அணி தற்போது சர்வேதேச டி20 கிரிக்கெட் போட்டியில் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது
50 ஓவர் கிரிக்கெட் ஆனாலும் சரி, டி20 ஆனாலும் சரி...
தலைவனாக விளையாடிய முதல் தொடரிலேயே தோல்வியை தான் ஏற்றுக் கொள்வதாக இருபதுக்கு20 அணியின் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச வீரராக அழுத்தத்தை எதிர்கொள்ள அனைவரின் மனமும் திடமாக இருக்க வேண்டும் என்று அங்கு...
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஆசிய கிண்ணத்தினை வென்று முழு நாட்டிற்கும் பெருமை சேர்த்தமையானது முன்னெப்போதும் இல்லாத வகையில் மகளிர் அணியில் கவனம் குவிந்துள்ள நிலையில், அணியில் உள்ள ஒவ்வொரு வீராங்கனை குறித்தும்...
இலங்கை மற்றும் சுற்றுலா இந்தியா அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா அணி வௌ்ளையடிப்பு செய்துள்ளது.
இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றிப் பெற்றதன்...
பாரீஸ் ஒலிம்பிக்கில் 7 மாத கர்ப்பத்துடன் வாள் வீச்சு போட்டியில் எகிப்து நாட்டவரான நாடா ஹஃபேஸ் பங்கேற்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் எகிப்து நாட்டவரான நாடா ஹஃபேஸ், வாள் வீச்சு போட்டியில் பங்கேற்ற நிலையில், அமெரிக்காவின்...
இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவை தெரிவு செய்வதில் இங்கிலாந்து அதிகாரிகள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போதைய...
காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அட்டாரி வாகா எல்லை...
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 28ஆம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளது.
இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச் சலுகைக்கான நிபந்தனைகளின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக...
மியன்மார் நிலநடுக்கத்தின் பின்னரான நிவாரணப் பணிக்காக சென்ற முப்படைகளின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு பணிகளை வெற்றிகரமாக முடித்த பின்னர், ஏப்ரல் 26 பண்டாரநாயக்க...