பங்களாதேஷ் T20I அணிக்கு முன்னாள் தலைவர் ஷகீப் அல் ஹசனை திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 2020-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான தொடருக்கான பங்களாதேஷ் அணிக்கு அவர்...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீராங்கனைகள் தரவரிசையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சாமரி அத்தபத்து முதலிடத்தை எட்டியுள்ளார்.
அவர் பெற்ற புள்ளிகளின் எண்ணிக்கை 773 ஆகும்.
இலங்கையில் நடைபெற்ற 'Legends Cricket Trophy 2024' கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளர் ஒருவருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் சட்டமா அதிபர் இன்று (22)...
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வுபெற உள்ளதாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சமரி அத்தபத்து, அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சாதனை படைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த...
தென்னாபிரிக்காவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 139 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் சாமரி அத்தபத்துவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சாமரி...
ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2024 பரிஸ் ஒலிம்பிக் விழாவிற்கான சுடர், புராதன ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரேக்கத்தின் ஒலிம்பியா நகரில் ஏற்றப்பட்டது.
நவீன ஒலிம்பிக் விழாவின் போது சுடரை பேரணியாக ஏந்திச்செல்லும் வழமை...
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6...
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து சிறிதுகாலம் ஓய்வுபெறவுள்ளதாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் க்லென் மெக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டியுள்ளதால், நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் சில...
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக டிசம்பரில் நடைபெறவிருந்த இலங்கை சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை (2024) பிற்போடுவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இன்று (28) இடம்பெற்ற...
பெண்கள் எப்போதும் தங்கள் முகம் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது மிகவும் இயற்கையானது. இதற்கு பல்வேறு வகையான சோப்புகள் மற்றும் ஃபேஸ் வாஷ் கிரீம்களை...
சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்...