சர்வதேச ரீதியில் கிரிக்கெட் போட்டிகளில் அதிக வருமானத்தை ஈட்டும் கிரிக்கெட் சபைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி குறித்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) முதலிடத்தில் உள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL)...
நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதலாவது T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய...
பதினெட்டாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அக்ஷர் படேல் கெப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கே.எல்.ராகுல், அக்ஷர் படேல்,...
மாத்தறை பொல்ஹேன சர்வதேச கிரிக்கெட் பயிற்சிப் பாடசாலை மற்றும் மைதானத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்குத் தேவையான முதற்கட்டப் பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைத் தொடங்குவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி...
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் மஹ்முதுல்லா, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தமது ஓய்வு குறித்த அறிவிப்பை சமூக வலைத்தளங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.
39 வயதான அவர், 2021ஆம்...
இங்கிலாந்தில் ஒரு இலட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் சுமார் ரூ.20,000 கோடியில் புதிய கால்பந்து மைதானம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் அமையவுள்ள 100,000 இருக்கைகள் கொண்ட புதிய மைதானத்திற்கான திட்டங்களை மான்செஸ்டர்...
2025ஆம் ஆண்டுக்கான தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) தலைவர் ஜஸ்வர் உமரின் முறையான கோரிக்கையைத் தொடர்ந்து, SAFF தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின்...
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டிற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவையை இயக்க ரயில்வே...
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான வரியை அமெரிக்க ஜனாதிபதி நேற்று...
அனைத்து பீடி உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி இன்று (02) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இரண்டு ரூபாயிலிருந்து மூன்று ரூபாயாக இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக...