லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையில் இந்த போட்டித் தொடர்...
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட்...
இலங்கை டெஸ்ட் அணியின் சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வென்டர்சே ஆகியோர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, நாளை (08) ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது மற்றும்...
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
கொவிட் அறிகுறிகள் தென்பட்டமையினால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அவர் மற்றைய,...
இலங்கைக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் இன்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய முதலாம் நாள் மதியநேர இடைவேளையின்போது அவுஸ்திரேலியா முன்னிலையில் காணப்படுகின்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கையணி தமது...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலியில் இடம்பெறவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்து.
மழை காரணமாக போட்டி தாமதித்து...
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் அண்மையில் நடைபெற்று முடிந்த கிரிக்கட் தொடர்களில் இலங்கை அணியில் துனித் வெல்லாலகே என்ற இளம் வீரர் புதிதாக களமிறக்கப்பட்டிருந்தார்.
அவர் இந்த தொடரில் விளையாடி 9 விக்கெட்டுக்களை...
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தான் கைது செய்யப்படுவதில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக முன்பிணை கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின்...
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று (17) பிணையில் விடுவிக்க நுகேகொட நீதவான் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, உதயங்க வீரதுங்க 10,000 ரூபாய் ரொக்கப்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
சட்டவிரோதமாக சொத்து குவிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பில்...