தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விதிகளை மீறியதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சாம் குர்ரானுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சமீபத்திய (29வது) போட்டியின் போது,...
பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்கவை மீண்டும் நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக 2014 முதல் 2017 வரை பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய இவர், பின்னர் இலங்கை...
கிரிக்கெட் உட்பட அனைத்து விளையாட்டுகளுக்கும் வெளிப்படையான தெரிவுக்குழுக்களை நியமிப்பதற்கு புதிய விதிமுறைகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒவ்வொரு விளையாட்டுக்கும் தொடர்புடைய தேசிய தேர்வுக் குழுக்களுக்கான உரிய விதிமுறைகள்...
இலங்கை கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் அறிக்கை தடயவியல் தணிக்கைக்காக கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தனுஷ்க குணதிலக்க தொடர்பான சம்பவம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும்...
2022 ஆம் ஆண்டின் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் வென்றுள்ளார்.
2022 ஆம் ஆண்டின் அதிசிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான "ஏ" அணி போட்டிகளுக்கு குசல் ஜனித் பெரேரா உட்பட பல வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் வகையில் வீரர்கள் "ஏ" அணிக்கு...
கால்பந்தின் உயர்மட்ட உலக அதிகாரசபையான FIFA, இலங்கை கால்பந்து சம்மேளனத்தை (FFSL) மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தியுள்ளது.
"எனவே FFSL பிரதிநிதி மற்றும் கிளப் அணிகளுக்கு தடை நீக்கப்படும் வரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க...
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் பிரேஸில் கால்பந்தாட்ட அணி வீரர் டேனி அல்வேஸ், ஸ்பானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதான டேனி அல்வேஸ், பார்சிலோனாவிலுள்ள இரவு விடுதியொன்றில் கடந்த டிசெம்பர் 30 ஆம் திகதி...
பெலியத்தயில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் கடுகதி ரயிலின் இயந்திரம் இன்று மாலை(20) எந்தேரமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் திடீரென தீப்பிடித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் இயந்திரம்...
வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளும் நாளை(21) முதல் வழமை போன்று இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் மோசமான காலநிலை காரணமாக பாடசாலைகளை மூடுவதற்கு மாகாண கல்விப் பணிப்பாளர்...