வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு உள்ளூர் ஒப்பந்தங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
74 வீரர்களுக்கு 11 மாத காலத்திற்கு இந்த ஒப்பந்தங்களை அவர்கள் வழங்கியுள்ளனர்,...
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் ஊழல் தொடர்பான நான்கு குற்றங்களை செய்துள்ளமையை ஐசிசியின் சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு...
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (17) ஆரம்பமாகவுள்ளன.
காலி டைட்டன்ஸ் மற்றும் தம்புள்ளை அவுரா அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியின் முதலாவது போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாவது அரையிறுதிப்...
2023 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிகள் தொடர்பான டிக்கெட் விற்பனை இன்று(17) நண்பகல் முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் இந்த ஆண்டு ஆசிய...
பிரேசிலின் தலைசிறந்த கால்பந்து வீரர் நெய்மர் ஜுனியர் சவுதி அரேபியாவின் அல் - ஹிலால் அணியில் வருடமொன்றுக்கு 150 மில்லியன் யூரோக்கள் என்ற அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு அவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்த தொகை...
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ் சகலவிதமான சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ் இதனை தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் இதுவரையில் 27 டெஸ்ட்...
லங்கா பிரீமியர் லீக்கில் காணப்பட்ட பலவீனமான ஆடுகளங்கள் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் கிரிக்கெட் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் நேர்மறை மற்றும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வழங்கக்கூடிய ஆடுகளங்கள் தேவை...
தனஞ்சய டி சில்வாவின் அபார பந்துவீச்சு மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ, பென் மெக்டெர்மட், சதீர சமரவிக்ரம ஆகியோரது துடுப்பாட்டம் என்பவற்றின் உதவியுடன் பி-லவ் கண்டி அணிக்கு எதிரான போட்டியில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கடந்த 10 நாட்களில் குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படும் 167 சந்தேகநபர்களும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 2561 பேரும்...
நிட்டம்புவ ஶ்ரீ விஜேராம விகாரையின் வருடாந்த பெரஹெர ஊர்வலம் நடைபெறவுள்ளதால் கொழும்பு - கண்டி பிரதான வீதியூடான வாகன போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளை நாளை இரவு...
உயரத்தை வைத்தும் மனிதர்களை மதிப்பிடும் காலம் இது. குறைந்தது ஐந்தரை அடி உயரமாவது இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும். உயரக் குறைவுப் பிரச்சினைக்கான அழகியல்...