கோதுமை மாவின் கிலோ ஒன்றின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கோதுமை மாவிற்கான விலை அதிகரிப்பிற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
சதொச மற்றும் கூட்டுறவு நிலையங்கள் ஊடாக ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியை 130 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் புதன்கிழமை முதல் சிவப்பு...
கொழும்பு பங்குச் சந்தையின் வரலாற்றில் முதல்முறையாக, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 8,920 ஆக பதிவாகியுள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 8,920.71 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக கொழும்பு...
நாட்டில் நேற்று(20) இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைபடுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக பேலியகொடை மெனிங் சந்தையில் நுகர்வோர் இன்மையினால் பாரியளவு மரக்கறிகள் தேங்கியுள்ளதாக மெனிங் சந்தையின் வர்த்தக மற்றும் ஒன்றிணைந்த...
வாழைத்தோட்டம் பகுதியில் வீட்டின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே பாய்ந்த 12 சிறுவனொருவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் மேலும் 2 சிறுவர்களுடன் சேர்ந்து...
போக்குவரத்து விதிகளை மீறும் மற்றும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்காணிப்பதற்கு காலி பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் விசேட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
வீதி பாதுகாப்பை...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளைய தினம் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள்...