வாகனங்களின் விலையை அதிகரிக்க வாகன தயாரிப்பாளர்கள் தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை மாருதி சுஸுகி மற்றும் மஹேந்திரா நிறுவனங்களின் தலைவர்கள் உறுதி செய்துள்ளனர்.
வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாகவே வாகனங்களின்...
புதிய கொவிட் வைரஸ் திரிபு காரணமாக தொற்று அபாயம் அதிகரித்துள்ளதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 20 அமெரிக்க டொலர்களால் உயர்ந்துள்ளது....
கொழும்பு துறைமுக நகரம் முழுமையான செயல்பாட்டு மட்டத்தின் போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.8 பில்லியன் அமெரிக்க டொலரை (தலாவீதம் 550 அமெரிக்க டொலர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கும் வாய்ப்புள்ளது என்று
PwC...
INSEE Cement - தற்போது 3.6 மில்லியன் தொன் அதிகபட்ச உற்பத்தி மற்றும் இறக்குமதி திறனுடன் இயங்கி வரும் நிலையில்இ உள்ளூர் சந்தையில் நிலவும் சீமெந்திற்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில்...
சர்வதேச ரீதியில் நேற்றிரவு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் செயலிழந்தன. இதனால் மார்க் ஸக்கர்பர்க்கின் தனிப்பட்ட சொத்து 7 பில்லியன் அமெரிக்க டொலரினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன் உலக செல்வந்தர்கள் பட்டியலில் அவர் ஒரு இடம்...
- கே.ஹரேந்திரன் -
இலங்கையின் மொத்த சனத் தொகையை விடவும் சில மடங்கு அதிகளவில் தொலைபேசிகள் காணப்படுவதாக அண்மைய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மொத்த சனத்தொகை 21 மில்லியன் என்ற நிலையில் தொலைபேசி...
இயற்கை உணவுகள் மற்றம் பாரம்பரிய உணவுகளை பெற்றுக் கொள்வதில் தற்போது மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக இந்த கொவிட் நெருக்கடி காலத்திலும் மக்கள் இயற்கை உணவுகளை தேடியதை அவதானிக்க கூடியதாக...
இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை 45.95 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டது.
புதிய ஆளுநர் கப்ராலின் கையொப்பத்தின் கீழ் முதல் பண அச்சிடல் இதுவாகும். இலங்கை மத்திய வங்கியிடமிருந்து வணிக வங்கிகள் 27.81 பில்லியன்...
ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் துடுப்பெடுத்தாடிய ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் பந்துவீச்சாளராக விளையாடி வந்த...
கடந்த 2 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 மற்றும் 14...
மின் அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இலங்கை மின்சார சபை வெளியிடும் குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே வீட்டின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்படலங்களை செயலிழக்கச்...