ஒருங்கிணைந்த நிதிச் சேவைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வினைத்திறனான சேவைக்கான அதிகரித்துவரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வகையில், HNB FINANCE PLCஇன் பண்டாரகம கிளை, இலக்கம் 55, ஹொரண வீதி, பண்டாரகமையில் அமைந்துள்ள...
இலங்கையின் முதன்மை பணவீக்க விகிதம் ஜனவரியில் 54.2% ஆக குறைந்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
முன்னதாக டிசம்பரில் முதன்மை பணவீக்கம் 57.2% ஆக பதிவாகியிருந்தது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி, டிசம்பவரில் 64.4%...
இலங்கை முதலீட்டு சபையின் எதிர்காலத் திட்டங்கள், செயற்பாடுகள், இனங்காணப்பட்டுள்ள சிரமங்கள் மற்றும் முதலீடு செய்ய எதிர்பார்க்கப்படும் துறைகள் தொடர்பிலான முன்வைப்பு (Presentation) இலங்கையின் வணிகத் தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில்...
புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குகளின் மொத்த விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் ஒரு கிலோ 130 ரூபா என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம்...
ஏற்றுமதி இறப்பர் விரிப்புகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டமை காரணமாக இறப்பர் விரிப்பு கொள்வனவு மீண்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இறப்பர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் உள்ளூர் டயர் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்த நெருக்கடி மேலும்...
இலங்கையின் பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 59.2% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பரில் தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு 65% ஆக பதிவாகி இருந்தது.
மேலும், நவம்பரில் 69.8%...
முட்டைக்கான விலை சூத்திரத்தை 03 நாட்களுக்குள் வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கோப் குழு உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நேற்று கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.
கோப் குழு நேற்று (19) குழுவின்...
உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்குக்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் இணைந்து Fonterra Brands Sri Lanka, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக 69,102 பால்மாக்களை வழங்கியுள்ளது.
நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல்...
தபால் முத்திரைகளில் முரட்டுத்தனமான சைகைகள் அரிதாகவே காணப்படுகின்றன, ஆனால் உக்ரைனின் சிறந்த முத்திரைகளில் ஒன்று அதிக விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
முத்திரையில் ஒரு சிப்பாய் தனது நடுவிரலை ரஷ்ய...
இன்று (25) மாலை தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என சாரதிகளுக்கு அறிவிக்கும் வகையில் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
ஸ்ரீ விசுத்தாராம லுனாவ...
முட்டை விலை குறைந்தாலும், முட்டைப் அப்பம், முட்டை ரொட்டி விலை குறையாததால், வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
முட்டையின் விலை 25 - 30 ரூபாவிற்கு கீழ் குறைந்துள்ள...