follow the truth

follow the truth

September, 17, 2024

பொலிட்டிக்கல் மேனியா

மில்கோ நிறுவனம் நட்டத்தில்

மில்கோ ஸ்ரீலங்கா ஃப்ரீலான்சர்ஸ் சங்கத்தின் கருத்துப்படி, இலாபத்தில் இயங்கி வந்த மில்கோ, தற்போதைய தலைவர் ரேணுக பெரேராவின் கீழ் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாக மாறியுள்ளது. 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இலாபம்...

மஹிந்த – கோட்டாவின் செலவினங்களை இடைநிறுத்த பிரேரணை…

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படக் கூடாது என நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற...

நீதிமன்ற வளாகத்தில் 12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

கலகெதர நீதவான் நீதிமன்றத்திற்கு தனது தாயாருடன் நீதிமன்ற நன்னடத்தை அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்திருந்த 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 58 வயதுடைய நபர் ஒருவர் கலகெதர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பாலியல் துஷ்பிரயோக...

“அமைச்சர் பதவி வழங்கினால் ஒரு வாரத்தில் நெருக்கடிக்கு தீர்வு”

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி கிடைத்தால் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் கலந்துரையாடி இந்த நாட்டில் கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளை ஒரு வாரத்திற்குள் தீர்த்து வைப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த தருணத்தில் விளையாட்டுத்துறை...

அடிப்படை சம்பளத்தில் பாதியை வழங்கவும், பல ஊழியர்களை வீட்டில் வைத்திருக்கவும் தீர்மானம்

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை வேலைக்கு அழைக்காமல் அடிப்படை சம்பளத்தில் பாதியை மாத்திரம் வழங்கி மாதக்கணக்கில் வீட்டில் தங்கவைப்பதாக சுதந்திர வர்த்தக வலய பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 16000 ரூபா...

மருந்து இறக்குமதி – வருடாந்தம் பெருமளவு பணம் விரயம்

திடீர் கொள்வனவுகள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதில் இடம்பெறும் ஊழல்கள் காரணமாக வருடாந்தம் பெருமளவு பணம் விரயமாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக இவ்வாறான ஊழல் நடவடிக்கைகளினால் வருடாந்தம் முப்பது நாற்பது...

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறீர்களா..- ஜனாதிபதியின் அறிவிப்பு

மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள போதிலும், இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதே தனது...

டிசம்பருக்குப் பிறகு இலங்கைக்கு ஆபத்தான நிலைமை

எதிர்வரும் காலத்தில் நாட்டில் கடுமையான வரட்சி ஏற்படக்கூடும் என சர்வதேச வானிலை முன்னறிவிப்புக்கள் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். அதனால் பயிர்கள் பயிரிட முடியாத அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என...

Latest news

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா என்பதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள்...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்ற வழிவகுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சரிந்த...

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 4,215...

Must read

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான...