பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க முடியாது என சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஞானசார தேரரை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட...
முடிந்து விட்டது என பலரும் கூறினாலும் பொதுஜன பெரமுன முதல் தடவையாக எழுந்து நிற்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசியல் மேடையை விட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியேறினால்,...
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காகன் முர்மு (Khagen Murmu) தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு செல்வது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ள...
ஐக்கிய மக்கள் சக்தியினால் நடத்தப்படும் மே தினக் கூட்டத்திற்கு சுமார் 1,40,000 பேர் கூடுவார்கள் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்திருந்தார்.
அந்த மக்களைக் கட்டுப்படுத்த கட்சியும் பாடுபடும் என்றும்...
சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள், புகைப்படங்கள் பயனர்களை ரசிக்கவும், சிந்திக்கவும், முகம் சுளிக்கவும் வைக்கின்றன.
அந்த வகையில், எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பயனர் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பேசும்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் கட்சி உரிய தீர்மானம் எடுக்கும் வரை, ஜனாதிபதி வேட்பாளர்களின் ஆதரவு தொடர்பில் கருத்து வெளியிட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தடை விதித்துள்ளது.
இதற்கு அக்கட்சியின் நாடாளுமன்ற...
கொழும்பு 07 இல் உள்ள Odel வணிக வளாகத்தில் இருந்து அகற்றப்பட்ட காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பொருட்களை, விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த அத்துருகிரிய பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கு...
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
311 ரூபாவாக இருந்த ஒக்டேன்...
மகாவலி கங்கை ஆற்றுப்படுகை மற்றும் தெதுரு ஓயா ஆற்றுப்படுகைக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை...
சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், நீண்ட நேரம் உட்கார்ந்து குறைந்த ஆற்றல் கொண்ட செயல்களைச் செய்பவர்கள் இதய செயலிழப்பு மற்றும் இதய நோயால் இறக்கும் அபாயத்தை...