follow the truth

follow the truth

November, 1, 2024

பொலிட்டிக்கல் மேனியா

“எனது வாக்கு ரணிலுக்கு”

எந்தவொரு தெற்கு அரசியல்வாதியும் வடக்கு கிழக்கிற்கான அதிகாரத்தினையோ அல்லது அதற்கான நீதியையோ தர விரும்பமாட்டார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; ".. ஜனாதிபதி வேட்பாளர்களாக முன்னிற்பவர்களில் தகுதியான ஒருவரை...

இலங்கைக்கு கடன் நிவாரணம்

இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களுக்காக இலங்கைக்கு 6 வருட கால அவகாசம் கிடைக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரணில் – பசில் இரகசிய சந்திப்பு இன்று

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் மீண்டும் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் அவர்கள் இருவர் மாத்திரம் கலந்து கொள்ளவுள்ளதாக அரசியல்...

பந்துல, பவித்ரா, மனுஷ உள்ளிட்டோர் உடனடியாக நாட்டுக்கு அழைப்பு

வெளிநாட்டில் உள்ள 7 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருமாறு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் செயலாளருக்கு பணிப்புரை...

பொஹட்டுவ ஜனாதிபதி வேட்பாளர்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (20) காலை பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர்...

“ஜனாதிபதி சஜித்தின் கீழ் இலங்கை கலிபோர்னியாவாக மாறும்”

இலங்கையை கலிபோர்னியாவாக மாற்ற முடியுமா என்பதே தமது கட்சிக்கு சவாலாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகின்றார். தமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றதன்...

“இன்னும் ஐந்து வருடங்கள் எதிர்க்கட்சியில் இருக்க முடியாது..”

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில், சஜித், அநுர வெற்றி பெறுவார்களா என்று கூறமுடியாது, இவர்கள் கேட்பார்களா என்றும் கூறமுடியாது. இதை ஓகஸ்ட் மாதம்தான் அறியமுடியும் என திகாம்பரம் தெரிவிக்கிறார். தொழிலாளர் சங்கத்தின் இவ்வருட மேதினப்...

“சட்ட விரோதமாக ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்க என்னிடம் கூறினர்”

நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்புக்கு முகம் கொடுக்கவுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். கடந்த போராட்டத்தின் போது அரசியலமைப்பை மீறி தம்மை ஜனாதிபதி பதவிக்கு வற்புறுத்திய அரசியல்வாதிகளை...

Latest news

16 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது. இதன்படி, நாட்டை வந்தடைந்த சுற்றுலாப்...

டிஜிட்டல் பொருளாதார ஆலோசகராக ஹான்ஸ் விஜயசூரிய நியமனம்

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார பயணத்தின் ஆரம்பமாக டிஜிட்டல் பொருளாதார ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

30 வருடங்களுக்கு பின்னர் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி திறப்பு

வடமாகாணத்தின் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் இன்று(01) திறந்து வைக்கப்பட்டது. முப்பது வருடகால...

Must read

16 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கைக்கு வருகைத் தந்த...

டிஜிட்டல் பொருளாதார ஆலோசகராக ஹான்ஸ் விஜயசூரிய நியமனம்

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார பயணத்தின் ஆரம்பமாக டிஜிட்டல் பொருளாதார ஆலோசகராக கலாநிதி...