எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பக்குவமான பணியைச் செய்யக்கூடியவர் ஒரு நாட்டின் தலைவராக இருக்க வேண்டுமே தவிர...
நமது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டதாக நாட்டினை ஆள்பவர் தவறான கற்பிதங்களை தெரிவித்து வருகின்றார். நாட்டை ஆள்பவருக்குக் கூட இது குறித்த சரியான புரிதலும், நிபந்தனைகள் குறித்த தகவல்களும் தெரியாது....
நெருக்கடி நிலைமையில் அரசியல் விளையாடுவதை நிறுத்தி, வளர்ந்த பொருளாதாரம் உள்ள நாட்டில் புதிய அரசியல் செய்ய எதிர்க்கட்சிகளை ஒன்று சேருமாறு அழைப்பு விடுப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார...
தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அரசியலமைப்பிற்கு புறம்பாக செயற்படாது என அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு முதலில் அரசியலமைப்பு ரீதியிலான ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குச் சாதகம் சிங்கள வேட்பாளருக்குப் போய்விடக் கூடாது என்பதற்காகவே பொதுத் தமிழ் வேட்பாளரை முன்வைப்பது தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான...
இன்றும் நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு, ஒட்டுமொத்த நாடும் பொய்களால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. கண்துடைப்பு நாடகமே அரங்கேற்றப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. ஆஸ்கார் விருதை விட மேலான விருதுகள் இதற்கு வழங்கப்பட வேண்டும் என்று...
நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க நீதிமன்றம் திகதிகளை வழங்கியுள்ளது.
இந்த மனு ஆகஸ்ட் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம்...
ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் கிசுகிசுக்கிறன.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் அவர்களுக்கும்...
கடந்த அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்திய வேலைத்திட்டத்தையே தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக சர்வஜன அதிகார கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் தொழில்முனைவோர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு...
கராப்பிட்டிய வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவடைந்துள்ளது
கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (05) காலை 8 மணி முதல் ஆரம்பித்த தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்துள்ளது.
வைத்தியசாலையின்...
நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு ஏதாவது ஒரு தரநிலை இருக்க வேண்டும்...