ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி அரசாங்கம் நாட்டுக்கு நகைச்சுவைகளை வழங்கி வருவதாகவும், நகைச்சுவையில் நாட்டை நடத்த முடியாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் இடம்பெற்ற...
அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அரும்பாடுபட்டே கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வென்றெடுக்கப்பட்டது. அதனை நாம் பாதுகாக்க வேண்டும். எனவே, ஆளுமையுள்ள இளம் அரசியல் தலைவரான பாரத் அருள்சாமியை ஆதரித்து பாராளுமன்றம் அனுப்பிவையுங்கள் என...
இந்த நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி புதிய பயணத்தை மேற்கொள்கிறோம். இதற்கு காத்திருக்க முடியாத பலர் தொடர்ந்து எங்கள் கட்சியை தாக்க ஆரம்பித்துள்ளனர். எங்களிடம் இனவாதம்...
வன்னி மாவட்ட தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதாக வன்னி மாவட்டத்தில் உதைபந்து சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஜே.ஸ்ரீ ரங்கா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது...
குறைக்கப்பட்ட எரிபொருள் விலையானது அரசு மேடைகளில் குறிப்பிட்ட விலையை விட அருகிலும் வராத விலையாகவே காணப்படுகின்றது. என அருணலு மக்கள் முன்னணியின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற வேட்பாளருமான ஜனக ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்து...
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளர் செல்வி சமிந்திராணி கிரியெல்ல தொடர்பாக, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற வேட்பாளர் கே.டி. லால்காந்தவின் அவமதிப்புக் கூற்றைக் கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து...
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இந்த நாட்டில் வேலை நிறுத்தங்களின் விரும்பத்தகாத அனுபவம் முடிவுக்கு வரும் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக தனது...
எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து நாடாளுமன்ற அதிகாரி ஒருவருடன் வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் பதவி பறிக்கப்படும் அபாயம்...
உலகின் மிகவும் கவர்ச்சிகரமான ஃபிரான்சைஸ் கிரிக்கெட் லீக்காக கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக், 2025 உட்பட அடுத்த மூன்று IPL லீக்'களுக்கான திகதிகளை அறிவித்துள்ளது.
மூன்று கட்ட...
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (22) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் தரமற்ற மருந்துகளை இலங்கைக்கு கொண்டு...