follow the truth

follow the truth

November, 26, 2024

பொலிட்டிக்கல் மேனியா

தேவைப்பட்டால் அவுஸ்திரேலிய குடியுரிமையை இழக்கவும் தயார் – திலகரத்ன டில்ஷான்

சஜித் பிரேமதாசவின் வேலைத்திட்டம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்த பின்னர் அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் திலகரத்ன டில்ஷான் கூறுகிறார். ஐக்கிய மக்கள் சக்தி இன்று (20) ஏற்பாடு...

அரசாங்கத்தின் கீழ் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி பாக்கிகளும் மீட்கப்படும்

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி பாக்கிகளும் மீட்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க அநுராதபுரத்தில் தெரிவித்தார். அனுராதபுரத்தில்...

17 மொட்டு உறுப்பினர்கள் ரணிலுக்கு அதரவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இணைந்து கொண்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசத்துடனான சந்திப்பின் பின்னரே...

ரணிலுடன் இணையவுள்ள SJB ஐந்து உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் 04 அல்லது 05 ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் 14...

தந்தை விட்ட இடத்திலிருந்து நான் முன்னோக்கி எடுத்துச் செல்வேன் – நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது தமது பொறுப்பு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவிற்கு இன்று (19) வந்து...

நான் ஜனாதிபதியாவது உறுதி.. எனக்கு 70% வாக்குகள் கிடைக்கும்..- அநுர

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி நிச்சயமாக 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சில நேரங்களில் இது 60-70% வரை...

பொன்சேகாவின் முதல் பேரணியில் ஐந்து பேர்.. மேடையில் பத்து பேர்..

ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு தற்போது சுயேச்சையாக மாறியுள்ள சரத் பொன்சேகாவின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் பேரணி நேற்று இடம்பெற்றது. ஆனால் அதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே இருந்தது. சரத்...

“மொட்டுக்கு இப்போது வால் மட்டும் தான் மிச்சம்” – டில்வின்

ஆட்சியாளர்கள் நீண்ட காலமாக தேர்தலுக்காக காத்திருந்தாலும், இந்த நாட்டின் பொது மக்கள் ஜனாதிபதித் தேர்தல் நாளுக்காகக் காத்திருக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மக்கள் எதிர்பார்த்த தேர்தல்...

Latest news

ஆசன சம்பவம், பல்வேறு அச்சுறுத்தல்களால் வீதியில் இறங்க முடியாது – பாதுகாப்பு கோரும் எம்பி அர்ச்சுனா

தனக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு தேவை என யாழ்.மாவட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது தாம்...

மழையால் எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மழையால் லெப்டோஸ்பைரோசிஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலும், ஒக்டோபர் மாதம் முதல் தற்போது வரையிலும் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...

அரிசியின் கட்டுப்பாட்டு விலையை உயர்த்த கோரிக்கை

கடந்த இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட இருநூறு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசி விலை உயர்வினால் தற்போதைய...

Must read

ஆசன சம்பவம், பல்வேறு அச்சுறுத்தல்களால் வீதியில் இறங்க முடியாது – பாதுகாப்பு கோரும் எம்பி அர்ச்சுனா

தனக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு தேவை என யாழ்.மாவட்ட புதிய நாடாளுமன்ற...

மழையால் எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மழையால் லெப்டோஸ்பைரோசிஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதம் முதல் மே...