தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய அரசியலமைப்பை தயாரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் ஊடாக தமிழ்த் தேசங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Toyota Land Cruiser மாடல் ஜீப் வாகனம் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலைக்கு வெளியே இரண்டு...
சந்தையில் அரிசியின் விலை உயர்வும், சந்தையில் சிவப்பு கச்சா அரிசி தட்டுப்பாடு தொடர்பிலும் தமக்கு எவ்வித முறைப்பாடும் வரவில்லை என விவசாய நீர்ப்பாசனம் மற்றும் விவசாய சேவைகள் அமைச்சர் கே.டி. லால் காந்த...
எதிர்வரும் இரண்டு வாரங்களில் தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்குவதற்கு, உற்பத்தித் திறனைத் துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே...
நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவித்தல் மூலம் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது 230-240 ரூபாவாக உள்ள அரிசியின் விலையை மேலும்...
நிபுணத்துவ மருத்துவப் பரிந்துரைகளின் பேரில், ஜனவரி 16 ஆம் திகதி, கைதி துமிந்த சில்வா வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள K-1 என அழைக்கப்படும் வழக்கமான சிறை அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலை விசேட வைத்தியர்...
தற்போதைய அரசாங்கமும் அரசியல் வேட்டையை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது அரசியல் எதிரிகளை ஒடுக்க ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இதன்படி,...
சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு ரயில் பெட்டிகளில் மசாஜ் சேவை எப்படி நடத்தப்படுகிறது என்பதை காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் இந்நாட்களில் பகிரப்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட ஆடைகளை அணிந்த பணியாளர்களால் இந்த சேவை வழங்கப்படுகிறது.
காணொளியில் பதிவாகியுள்ள...
அமெரிக்க ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் புபுது தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் 1993 முதல்...
நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்திற்கு அதிவேகமாக பயணித்த கார் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி மண்மேடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த இந்த விபத்து நேற்று...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த 2023 முதல் சிறையில் உள்ளார்.
கடந்த ஜனவரியில்...