வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவது என்பது பல மாதங்களாகத் தீர்க்க முடியாத தேசியப் பிரச்சினையாக இருக்கும் இவ்வேளையில், புதிய அரசாங்கம் 2024 நவம்பர் 4 முதல் நிகழ்நிலை முறையில் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதிகளை ஒதுக்குவதற்கு...
அரசாங்கம் தங்களுக்கு வாகனங்கள் வழங்கப்படவில்லை என்று கூறிய போதிலும், பல அரசாங்க அமைச்சர்கள் அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றம் சாட்டுகிறார்.
தற்போதைய அரசாங்கத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்...
இன்று முதல் ஆளும் கட்சிக்கு ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தனது சிறப்புரிமை மீறல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.
36...
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரண்டு மாத காலத்திற்குள் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புதியதைச் செய்வதற்குப் பதிலாக,...
அரசாங்கம் அடுத்தடுத்து முஸ்லிம்களை புறக்கணித்து வருகின்ற போதிலும் அரசிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து கவனம் செலுத்தாது மௌனமாக இருப்பது முஸ்லிம் சமுகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்...
அமைச்சர்களுக்கு அதிசொகுசு உத்தியோகப்பூர்வ இல்லங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அவ்வாறான 30 இல்லங்கள் தொடர்பில் தற்போது மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு மேலதிகமாக உத்தியோகபூர்வ இல்லங்களாக அமைச்சுக்களின் கீழுள்ள 20 இல்லங்கள் தொடர்பாக...
இலங்கையில் திருமண வயது வரம்பை பொதுவான வயது வரம்பிற்கு கொண்டு வருவதற்கான முன்மொழிவு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் மன்றத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவை நேற்று (21) அதன் தலைவி அமைச்சர் சரோஜா சாவித்திரி...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து எந்த சந்தர்ப்பத்திலும் வெளியேறுவதற்குத் தயாராகவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நெலும் மாவத்தை பகுதியில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று...
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சமூக ஆர்வலர் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கொலன்னாவ, சாலமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த சந்தர்ப்பத்தில் அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத்தை...
சற்றுமுன்னர் டான் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த டேன் பிரியசாத் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லக்சந்த சேவன வீட்டு வசதி...
இந்தப் புத்தாண்டில் புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பாததன் மூலம் ஜனாதிபதி அனுர திசாநாயக்க நாட்டிற்கு 9.8 மில்லியன் ரூபாவை சேமித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி கூறுகிறார்.
உள்ளூராட்சி...