யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை வழங்குவது தொடர்பான உண்மைகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விளக்கியிருந்தார்.
சம்பந்தப்பட்ட வழக்கில் யோஷித ராஜபக்ஷ இதுவரைக்கும் சந்தேக நபராகப் பெயரிடப்படவில்லை என்று நீதி அமைச்சர் தெரிவித்தார்.
"யோஷித ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட...
கூட்டுறவு வாக்கெடுப்பின் முடிவுகளால் பொதுமக்களின் கருத்தை அளவிட முடியாது என்று வெளியுறவு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் கூறுகிறார்.
சமீப காலங்களில் தன்னை ஆதரிக்கும் குழுக்கள் பல கூட்டுறவுத் தேர்தல்களில் தோல்வியடைந்திருந்தாலும், இன்னும்...
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கான அரசாங்கத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
2029 ஆம்...
இரத்மலானை பகுதியில் காணி கொள்வனவு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ, வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள ஒரு பொது வார்டில்...
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் அங்குள்ள ஒரு பொது சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக...
மஹிந்தவின் கடைசி மூச்சு வரை தான் அவர் பக்கத்திலேயே இருப்பேன் என நடிகை அனுஷா தமயந்தி அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்துக்களை தெரிவிக்கையில்;
பொஹட்டுவவைப் பார்த்து அனுஷா...
நாடாளுமன்ற உணவகத்தில் உணவை பெற்றுக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அறவிடப்படும் கட்டணத்தை 1,550 ரூபாவினால் அதிகரிப்பதற்கு இன்றைய தினம் கூடிய சபை குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, புதிய விலைகள் அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும்...
வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவது என்பது பல மாதங்களாகத் தீர்க்க முடியாத தேசியப் பிரச்சினையாக இருக்கும் இவ்வேளையில், புதிய அரசாங்கம் 2024 நவம்பர் 4 முதல் நிகழ்நிலை முறையில் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதிகளை ஒதுக்குவதற்கு...
இலங்கையுடனான நீண்டகால உறவுகளை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக, எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்...
சவூதி அரேபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி...
அடுத்த நான்கு முதல் ஆறு மாத மாதங்களுக்கு தேவையான இன்சுலின் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும்...