follow the truth

follow the truth

April, 3, 2025

பொலிட்டிக்கல் மேனியா

202 பில்லியன் ரூபாவை அச்சிடுவதற்கு தயாராகும் மத்திய வங்கி

202 பில்லியன் ரூபாவை அச்சிடுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒக்டோபர் 14 ஆம் திகதியின் பின்னர் பணம் அச்சிடப்படவுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 825 பில்லியன்...

சுற்றாடல் அமைச்சிலிருந்து திடீரென காணாமல் போன 96 மில்லியன் ரூபாய்!

சுற்றாடல் அமைச்சினால் வெளிநாட்டு நிதியுதவியுடன் செயற்படுத்தப்பட்ட திட்டத்தின் முடிவில் மீதமாக இருந்த 96 மில்லியன் ரூபாய் பணம் காணாமல் போயுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது. இவ்வாறு பணம் காணாமல் போனமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு...

பசிலின் கோரிக்கையை ஏற்ற இந்தியா : 1.9 பில்லியன் டொலர் கடன் உதவி

இலங்கை எதிர்நோக்கியுள்ள அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக 1.9 பில்லியன்  டொலர்  கடன் உதவி  வழங்குவது குறித்து இந்தியா ஆராய்ந்து வருவதாக தெரியவருகிறது. இந்த நிதி தனிப்பட்ட மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் மூலம் வழங்கப்பட உள்ளதாகவும்...

இலங்கையின் அரச வங்கிகளுக்கு எதிராக சீன நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு

ஏர்வினியா உள்ளிட்ட தீங்கு விளைவிக்கக்கூடிய பக்டீரியாக்கள் தனது தயாரிப்பில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இலங்கையுடன் உரப் பிரச்சினையில் ஈடுபட்டுள்ள சீன ‘Seawin Biotech’ நிறுவனம், பணம் செலுத்தத் தவறியமை தொடர்பில் இலங்கை...

பசில் ராஜபக்சவிற்கு பிரதமர் பதவி?

தற்போதைய சூழ்நிலையில் பசில் ராஜபக்ச எதைக் கோரினாலும் அதனை நிறைவேற்றும் நிலையில் ஜனாதிபதி இருப்பதாக ஸ்ரீலாங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதன்படி, பசில் ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைவாக...

புதிய 10,000 ரூபா நாணயத்தாள்களை அச்சிடும் அரசாங்கம்?

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் புதிய 10,000 ரூபா நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும், அவ்வாறான தகவல்கள் பொய்யானவை என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல குறிப்பிட்டுள்ளார். இது...

பாடகி யொஹானிக்கு கொழும்பில் காணி வழங்க அரசாங்கம் நடவடிக்கை

பாடகி யொஹானி டி சில்வாவிற்கு கொழும்பில் காணித்துண்டு ஒன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை பௌத்த விவகார, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சரும், பிரதமருமான...

விடுமுறைக் கொண்டாட்டங்களில் அரசியல்வாதிகள்

நாட்டின் அரசியல்வாதிகள் விடுமுறைக் கொண்டாட்டங்களில் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆண்டு இறுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள உள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி...

Latest news

தமிழ், சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டிற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவையை இயக்க ரயில்வே...

இலங்கை பொருட்களுக்கு 44% வரியை விதித்த அமெரிக்கா

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இது தொடர்பான வரியை அமெரிக்க ஜனாதிபதி நேற்று...

பீடி விலை அதிகரிப்பு

அனைத்து பீடி உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி இன்று (02) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டு ரூபாயிலிருந்து மூன்று ரூபாயாக இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

Must read

தமிழ், சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டிற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக,...

இலங்கை பொருட்களுக்கு 44% வரியை விதித்த அமெரிக்கா

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க...