follow the truth

follow the truth

April, 11, 2025

பொலிட்டிக்கல் மேனியா

மஹிந்த தலைமையில் புதிய கட்சி

சில வாரங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையின் தீர்மானத்தை எதிர்த்து ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்டனர். அந்தச் சம்பவத்தினால் கட்சி உறுப்புரிமையைக் கூட இழக்கும் நிலை...

நான்கு  மாதங்களாக மின்கட்டணம் செலுத்தாத திலினி

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குழும உரிமையாளர் திலினி பிரியமாலியின் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன நான்கு  மாதங்களாக நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்...

மைத்திரி – மஹிந்த பங்காளிகளது முழுச் செலவு மில்லியன்களில்..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தனிப்பட்ட ஊழியர்களுக்காக ஜனாதிபதி ஒதுக்கீட்டில் 43 வீதத்தையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 57 வீதத்தை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்து தகவல் அறியும் உரிமைச்...

விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க நாடாளுமன்றத்தில் முன்மொழிவு

இலங்கையில் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், விபச்சாரத்தினை அமுல்படுத்தினால்தான்...

நாட்டை விட்டு வெளியேறும் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரிப்பு

இலங்கையில் 56.8 வீதமான மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாட்டில் வாழத் தயாராக இருப்பதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. மாற்றுக் கொள்கைக்கான மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. மேலும் 41.5 வீதமான...

திலினியின் தந்தை யார்?

நிதி மோசடி குற்றச்சாட்டில் தற்போது சிறையில் உள்ள திலினி பிரியமாலியின் தந்தையே மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க என புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதற்கான வலுவான மூன்று...

தனது சம்பளத்தினை அம்பலப்படுத்திய மத்திய வங்கி ஆளுநர்

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் மாதாந்தம் 25 இலட்சம் ரூபா சம்பளம் பெறுவதாகவும் அதற்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்தில் ஓய்வூதியம் பெறுவதாகவும் பல அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருந்தனர். எவ்வாறாயினும்,...

ரோ புலனாய்வு சேவையின் தலைவர் ரணில் – பசிலுடன் கலந்துரையாடலாம்

இந்தியாவின் "ரோ" புலனாய்வுப் பிரிவின் தலைவர் சமந்த் கோயல் சில நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

Latest news

மே 1 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் Debit, Credit அட்டை மூலம் பணம் செலுத்தலாம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கை மே 1 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர்...

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் கைச்சாத்து

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்காக மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் நிலையத்தின் கட்டுமானம், உரிமை மற்றும் செயல்பாட்டை சஹஸ்தனவி...

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராக ரணிலுக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளது. ஊவா மாகாண...

Must read

மே 1 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் Debit, Credit அட்டை மூலம் பணம் செலுத்தலாம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த...

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் கைச்சாத்து

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்காக மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக...