நாட்டை அராஜகம் இன்றி ஒரு வருடத்திற்கு சுதந்திரமாக சுவாசிக்க விடுமாறு அனைத்து அரசியல் தரப்பினருக்கும் கோரிக்கை விடுப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
"உங்கள் போராட்டத்தை செய்யுங்கள். ஆனால் வளர்ச்சிக்கான பாதையை அடைத்தால்,...
தமக்கு சுகாதார அமைச்சர் பதவி கிடைத்தால் நாட்டை துரதிஷ்டமான நிலையில் இருந்து மீட்டெடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தாம் உட்பட மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்களை விரைவில் நியமிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிக்கிறார்.
காமினி லொகுகே, ஜனக பண்டார தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ். எம்....
உள்ளூராட்சித் தேர்தலை 1100 மில்லியன் ரூபா அல்லது 1.1 பில்லியன் செலவில் நடத்த முடியும் எனவும், எனவே பணமில்லை என ஏமாற்றாமல் பொதுமக்களின் அபிப்பிராயத்தை வெளிப்படுத்தும் 'அமைதியான பாதையை' அரசாங்கம் உடனடியாக திறக்க...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க நேற்று (28) கொள்ளுப்பிட்டியில் உள்ள சீல் வைக்கப்பட்ட அவரது அலுவலகத்துக்குச் சென்ற போதிலும், அலுவலகத்தை திறக்க பொலிஸார் வராததால் அவர் ஏமாற்றமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கோட்டை நீதவான்...
தேசிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு பேர ஏரியின் நீரை பொலிஸார் பயன்படுத்தியதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த குறிப்பிடுகின்றார்.
எல்லா விலைகளும் உயர்ந்துள்ள இந்த நேரத்தில்,...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் இருந்த தானிஷ் அலியும் ஒரே அரசியல் தளத்தில் பிரவேசித்துள்ளனர்.
குமார வெல்கம தலைமையிலான புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டத்திலேயே இந்த சம்பவம்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கு காரணம் அந்த எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவை வைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ளமையே...
இலங்கை மின்சார சபை இலாபகரமான நிலையை அடைந்துள்ளதால், ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவை (போனஸ்) எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை...
பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் பல நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை சீனா அறிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடாக இருக்கும் சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...