இந்நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரே கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆனமடுவையில் நேற்று (23) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிர்வாக சபைக் கூட்டத்தில்...
சுமார் ஒரு வருடகாலமாக போராட்டத்தால் பின்வாங்கியிருந்த பொஹட்டுவவை மீண்டும் புத்துயிர் பெறும் பணிகளை பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சாகர காரியவசம் ஆகியோர் ஆரம்பித்துள்ளனர்.
அண்மைய நாட்களில் மாத்தளை, குண்டசாலை, மினுவாங்கொட, ரக்வான, கலகெதர...
ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டு, பின்னர் அதிலிருந்து விலகி புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கிக்கொண்ட குமார வெல்கம, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக...
பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்ததில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடன்படாததால், சி.டி.விக்ரமசிங்கவுக்கு அந்தப் பதவியில் பணியாற்றுவதற்கு மூன்று மாதங்களுக்கு நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 100 இலட்சம் வாக்குகளை வழங்கி ரணில் விக்ரமசிங்கவை இந்நாட்டின் ஜனாதிபதியாக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான காலத்தில் நாட்டை வழிநடத்தி...
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்....
துபானங்களின் விலைகளை கலால் திணைக்களம் அதிகரித்துள்ளது.
இதன்படி அனைத்து வகையான மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பியர் விலையும் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாரம் கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ஷ உல்லாசப் பயணமாக வெளிநாடு செல்வதாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி இதற்கு...
பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை குறிப்பிட்ட திகதியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்...
உள்நாட்டுச் சந்தையில் நாட்டரிசி பற்றாக்குறை காணப்படுவதனால் அவித்த நாட்டரிசி வகைக்கு ஒத்ததான அரிசி வகையில் 70,000 மெற்றிக்தொன்களை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்கத்தின் முறையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த முதலீட்டு வாய்ப்புக்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்து...