இந்த நாட்டிலுள்ள மருந்துகள் விநியோகஸ்தர்களில், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் மருமகனுக்கு சொந்தமான நிறுவனமே சுகாதார அமைச்சுக்கு அதிகளவான குறைபாடுள்ள மருந்துகளை வழங்கியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
இதன்படி, கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மருந்துகளில் 10% -...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எழுபது சதவீத தொகுதிகளை உருவாக்கி முடித்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன பொல்கஹவெல தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியை காண தனது சொந்த செலவில் சென்றதாக நடிகை ஷலனி தாரகா கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஆனால் கிரிக்கெட் அமைப்பின் மூலம் தனக்கு ஸ்பான்சர்ஷிப் கடிதம் கிடைத்ததை ஒப்புக்கொண்டார்.
கிரிக்கெட்...
பாதுக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பேய் நடமாட்டம் உள்ளதாக எழுந்துள்ள நம்பிக்கையினால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
அந்த பாடசாலையில் படித்த விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவி ஒருவர் கடந்த கொரோனா வைரஸால்...
டோகோ என்ற ஜப்பானியர் 2 மில்லியன் ஜப்பானிய யென்களை செலவழித்து தன்னை (46 இலட்சம் இலங்கை ரூபா) நாயாக மாற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாயாக இருப்பது தனது வாழ்க்கையில் ஒரு கனவு என்று...
அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்டர்களுக்கு அமைச்சுப்பதவி கிடைக்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காமல் இருக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள்...
நாட்டில் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே திணைக்களத்தின் கீழ் வைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்களை புகையிரத சேவைக்கு ஈர்ப்பதில் போக்குவரத்து அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில்...
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை(27) புயலாக வலுப்பெறும் அபாயம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன் தாக்கம் காரணமாக எதிர்வரும் 36 மணித்தியாலங்களில்...
வாகன இறக்குமதி தொடர்பில் தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று(26) விளக்கமளித்தார்.
“பல்வேறு பிரிவுகளின் அடிப்படையிலேயே வாகன இறக்குமதிக்கு அனுமதி...
இரண்டரை வருடங்களுக்கு முன்னர் உற்பத்தித் திகதி பொறிக்கப்பட்டிருந்த 17,925 கிலோ அரிசி தொகையை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கைப்பற்றியுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால்...