இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
இது தொடர்பில் கடந்த முறை அமைச்சரவையிலும் பேசப்பட்ட நிலையில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ மாத்திரமே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
எனினும்...
சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் ஆன்லைன் முறைகள் மூலம் அதிக வட்டிக்கு எந்தவித சட்ட கட்டமைப்பும் இன்றி பணம் வழங்கும் நிறுவனங்களால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஆன்லைன் நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டோர்...
2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறைந்தபட்ச கொடுப்பனவாக ரூ.500 வழங்குவதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கப்படும் என நிதியமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுத்துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஒரே...
தனது வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் உண்மையான சந்தேக நபர் பொலிஸாரிடம் பிடிபடும் வரையில் பொறுமையாக காத்திருப்பதாக அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்திருந்தார்.
மேலும், தனது...
சேனல் 4 ஒளிபரப்பிய ஈஸ்டர் தாக்குதலின் வீடியோ காட்சியினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் நற்பெயருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், சேனல் 4 நிறுவனத்திடம் நட்டஈடு வசூலிக்க ஸ்ரீலங்கா பொதுஜன...
சீன மக்கள் குடியரசின் 74வது தேசிய தினம் நேற்று (28) கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'சமூக ஊடகங்களை தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. எனக்கு என்ன...
நாட்டின் பழைய அல்லது நவீன தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாட்டின் தற்போதைய கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தங்காலை...
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வௌ்ளம் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம்...
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி நால்வர் உயிரிழந்ததாகவும் 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
6 பேர் காணாமல்...