பெண்கள் நிர்வாணமாக சில நாட்கள் இருக்கும் கிராமங்கள் பற்றி கேள்வி பட்டிருக்கின்றோம் எனினும், ஆண்களும் நிர்வாணமாக இருக்கும் விசித்திரமான நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
ஜப்பானில் 1675 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து...
இலங்கையின் முன்னணி ஹோட்டல் ஒன்றில் ஒரேஞ் ஜூஸ் ஒன்றின் விலை 6,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தினால் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பற்றுச்சீட்டின் பிரதி சமூக ஊடகங்களில்...
நாட்டில் பாவனைக்குட்பட்ட வாகனங்களுக்கும் VAT வரியை சேர்த்துள்ளதால் கறுப்புச் சந்தை உருவாகியுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை அதிகரித்து வருவதாக இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையின்...
தான் தங்க மாலைகளை திருடியதாக பொலிஸ் புத்தகத்தில் முறைப்பாடு காட்டப்பட்டால் நாளை பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி விடைபெறுவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஒவ்வொருவரையும்...
பாராளுமன்றத்தால் மின்சார சபைக்கு 6 மாதங்களுக்கு ஏழு கோடி ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
நேர்மையான அரசியலை 1993இல் பிரேமதாச அவர்களுக்கு கொண்டு செல்ல முடியுமாக இருந்தால், பிரேமதாசவின் மகனுக்கு இரண்டு மடங்கு முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவர் சுஜீவ சேனசிங்க தெரிவித்திருந்தார்.
ஹொரவபதான...
எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால், அதற்காக நிச்சயமாக போட்டியிடுவேன் என மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும், தொழிலதிபருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
தெரண 360 அரசியல் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது திலித்...
மரக்கறிகளின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்த வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ, மரக்கறிகளை இறக்குமதி செய்தால், கேரட், பீன்ஸ், லீக்ஸ் போன்ற மரக்கறிகளை 300 முதல்...
அரசாங்கம் நட்டஈடு வழங்கும் 6 பயிர்களுக்கு மேலதிகமாக ஏனைய பயிர்களுக்கும் ஓரளவு நஷ்டஈடு வழங்க எதிர்பார்த்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையினால்...
பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலை பாறை பகுதியில் நபர் ஒருவர் முதலையால் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று (28) மாலை முதலை பாறை பகுதியில் உள்ள...
அம்பாறையில் உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான மதரசா பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில்...