follow the truth

follow the truth

November, 30, 2024

உள்நாடு

WhatsApp உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக மோசடி – மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையில் வட்ஸ்அப் கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத ஊடுருவல் அதிகரித்து வருவதாகவும் இணைய குற்றவாளிகள் சரிபார்ப்பு குறியீடுகள் (verification codes) மூலம் மக்களின் கணக்குகளை அணுகுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வட்ஸ்எப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக பெறப்படும் போலியான...

அறுகம்பே விசாரணையின் இரகசிய அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

அறுகம்பே சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இரகசிய அறிக்கையொன்று அதிகாரிகள் இன்று(29) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் சமர்ப்பித்தனர். இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு...

அம்புலுவாவ கேபிள் கார் திட்டம் – இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

அம்புலுவாவ கேபிள் கார் வேலைத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளுக்கு இடையூறுகள் அல்லது தலையிடுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை நீடிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம்...

உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்கள்

முன்னாள் அமைச்சர்கள் 14 பேர் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை வழங்கவில்லை என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சொந்தமான தளபாடங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை கையளிக்கப்படாத...

பொதுத் தேர்தலுக்கான தபால் வாக்கெடுப்பு நாளை ஆரம்பம்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு நாளை(30) ஆரம்பமாவதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, ஒக்டோபர் 30, நவம்பர் 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்காளர்கள் தமது அலுவலகங்களிலுள்ள...

பாதுகாப்பு தொடர்பில் போலி தொலைபேசி அழைப்பு – தந்தை, மகன் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பில் போலி தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் வாரியபொல பகுதியை...

அவசர தேவைகளுக்கு மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை

புதிய கடவுச்சீட்டு தேவை அதிகரிப்பு காரணமாக கடவுச்சீட்டு அலுவலகத்தில் நீண்ட வரிசைகள் காணப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அதிக கடவுச்சீட்டுக்களை தொகுதிகளாக பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக இன்று ஊடகங்களுக்கு கருத்து...

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானம்

சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியும் இது தொடர்பில் இணக்கம் தெரிவித்துள்ளதாக இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்...

Latest news

மணிக்கணக்காக அமர்ந்து இருக்கிறீர்களா?

சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், நீண்ட நேரம் உட்கார்ந்து குறைந்த ஆற்றல் கொண்ட செயல்களைச் செய்பவர்கள் இதய செயலிழப்பு மற்றும் இதய நோயால் இறக்கும் அபாயத்தை...

சீரற்ற காலநிலை – சிறுவர்களிடையே நோய் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போது சிறுவர்களிடையே நோய்கள் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார். சளி, டெங்கு...

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 1...

Must read

மணிக்கணக்காக அமர்ந்து இருக்கிறீர்களா?

சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், நீண்ட நேரம் உட்கார்ந்து குறைந்த ஆற்றல்...

சீரற்ற காலநிலை – சிறுவர்களிடையே நோய் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போது சிறுவர்களிடையே நோய்கள் அதிகரித்துள்ளதாகக்...