நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.
நீண்ட சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர் பிரிதி...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்சீட்டு தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பொலன்னறுவை, மொனராகலை மற்றும் கேகாலை ஆகிய தொகுதிகளின் வாக்குச் சீட்டுகள் ஒரே ஒரு பத்தியில் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும்,...
வெளிநாட்டு கடவுச்சீட்டு டெண்டர் மற்றும் VFS வீசா சம்பவங்கள் தொடர்பில் தடயவியல் தணிக்கை நடத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளை கண்டறிய கணக்காய்வு நடத்தப்படும் என...
வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுக்கும் யுகம் ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இந்த பயணத்தை யாராலும் தவிர்க்க முடியாது.
நாட்டை கட்டியெழுப்புவதற்கான பல...
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 3ஆவது நாளாக இன்று இடம்பெறவுள்ளது.
முன்னதாக கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி கடந்த முதலாம் திகதியும் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.
அதற்கமைய, கடந்த ஒக்டோபர்...
H ஸ்டுடியோ கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் தையல் கற்கை நெறியை பூர்த்தி செய்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்வு கல்வி நிறுவனத்தின் தலைவர் ஹாஜரா...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தாமதமாவதால் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, கல்வித்துறை அதிகாரிகள் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை...
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகள் இந்நாட்களில் மிகக்கவனமாக செயற்பட வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிவேக வீதியில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில்...
ஒன்பதாவது சாம்பியன்ஸ் கிண்ணம் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பெப்ரவரி 19ம் திகதி முதல் மார்ச் 9ம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் இந்தியா,...
எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.
உடல் என்னும் வீட்டில் இருக்கும்...
இலங்கைக் கொடியுடன் இரண்டு கப்பல்களில் இருந்து 500 கிலோகிராம் கிரிஸ்டல் மெத் போதைப்பொருளுடன் சிலர் கைது செய்யப்பட்டதாக இந்திய கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அரபிக்கடலில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த...