follow the truth

follow the truth

November, 28, 2024

உள்நாடு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெர முதல் ரம்புக்கன வரையான பகுதியின் நிர்மாணப் பணிகளை அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். மத்திய...

அடையாளம் உறுதிப்படுத்தப்படாத மற்றொரு சொகுசு கார் பொலிசாரினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது

கிம்புலாபிட்டிய - விமான நிலைய வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து அடையாளம் தெரியாத சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வாகனம் வீட்டின் கடை...

“அநுர குமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற பாராளுமன்றம் உருவாக்கப்படும்”

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற பாராளுமன்றம் இந்த பொதுத் தேர்தலில் உருவாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர்...

குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மறைவு

இந்திய நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81. கடந்த 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த டெல்லி கணேஷ் நேற்று இரவு 11.30 மணியளவில் அவரது இல்லத்தில்...

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

அம்பலாங்கொட, உரவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்...

பொதுத் தேர்தல் பிரசாரங்கள் நாளை (11) நள்ளிரவுடன் நிறைவு

எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் தேர்தல் பிரசார அலுவலகங்கள் அகற்றப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ".. தற்போது, ​​தேர்தல் பிரசாரத்துக்காக, வேட்பாளர்கள் அலுவலகங்களை அமைத்துள்ளனர். அந்த அலுவலகங்களில் இருந்து, தொகுதி அளவில்...

பாதுகாப்புச் செயலாளர் அறுகம்பைக்கு திடீர் விஜயம்

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்த அறுகம்பை பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார். அப்பகுதியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கண்காணிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்று (08) மேலும் 160 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல்...

Latest news

வெள்ளத்தில் அடித்துச் சென்ற உழவு இயந்திரம் – இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்பு

காரைதீவு - மாவடிபள்ளி பகுதியில் வெள்ளத்தில் உழவு இயந்திரம் அடித்துச் சென்றதில், காணாமல் போனவர்களில் மேலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இதுவரை 4...

நாளை மறுதினம்(29) மழையுடனான வானிலை குறைவடையும் சாத்தியம்

நாட்டை அண்மித்து காணப்படும் ஆழமான தாழ்வு மண்டலம் நாளை மறுதினம்(29) நாட்டை விட்டு விலகிச்செல்லும் எனவும் அதன்பின்னர் மழையுடனான வானிலை குறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் வளிமண்டலவியல்...

மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு

கொழும்பு, கம்பஹா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. இதேவேளை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா...

Must read

வெள்ளத்தில் அடித்துச் சென்ற உழவு இயந்திரம் – இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்பு

காரைதீவு - மாவடிபள்ளி பகுதியில் வெள்ளத்தில் உழவு இயந்திரம் அடித்துச் சென்றதில்,...

நாளை மறுதினம்(29) மழையுடனான வானிலை குறைவடையும் சாத்தியம்

நாட்டை அண்மித்து காணப்படும் ஆழமான தாழ்வு மண்டலம் நாளை மறுதினம்(29) நாட்டை...