மியன்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியாக 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவை வழங்க மருத்துவ குழுக்கள் மற்றும் சுகாதாரத் துறை...
தட்டுப்பாடு இல்லாமல் நுகர்வோருக்கு அரிசி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அரிசியை மீண்டும் இறக்குமதி செய்ய உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு பரிந்துரைத்துள்ளது.
அறுவடை நடந்து கொண்டிருந்தாலும், சந்தையில் அரிசியின் விலையில் தற்போது அதிகரிப்பு...
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் விலைகள் ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன.
அதன்படி, இந்த வாரத்திற்கான மதிப்பிடப்பட்ட விலை வரம்புகள் கீழே காட்டப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட...
மட்டக்களப்பில் காரொன்று வீதியை விட்டு விலகி இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக இன்று காலை பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையிலான பிரதான...
எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் , கரந்தகொல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் பாதையின் ஒருமருங்கு போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது.
மண் மேடுகள் மற்றும் பாறைகள் வீதியில் விழுந்ததன் காரணமாகப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் பயணம்...
பணி இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி விவாதமின்றி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (02)...
கணேமுல்ல சஞ்ஜீவ என்பவரின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, தற்போது தலைமறைவாக உள்ளவருமான இஷாரா செவ்வந்தி என்ற பெண், அனுராதபுரம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்...
இந்நாட்டு மக்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதற்கான தற்போதைய அரசாங்கக் கொள்கைக்கு இணங்க, பற்றாக்குறை அல்லது தாமதங்கள் இல்லாமல் மருந்துகளின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்காக...
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02)...
ஹிக்கடுவ - குமாரகந்த பகுதியில் இன்று(03) 7 மணியளவில் துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதிக்கு அருகில் உள்ள...