பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
நேற்று(10) முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 231 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனைத்து முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட...
தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை தற்காலிகமாக மீளப் பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை நவம்பர் 07 ஆம்...
நிலுவைத் தொகையை செலுத்தாத மதுபான உற்பத்தியாளர்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிலுவைத் தொகையை செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கலால்வரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
சுமார்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவிடம் இருந்த சந்தேகத்திற்குரிய காரை காவலில் எடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த கார் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட...
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பில் இடது கையின் ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை...
பாண், பன் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன் செயலாளர் எம்.எம்.நைமுதீன் அந்த சங்கங்களுடன் இந்த வாரம் கலந்துரையாடல் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
சந்தையில்...
இலங்கை விமானங்களின் தாமதம் தொடர்பில் உடனடியாக பயணிகளுக்கு அறிவிக்கும் வகையில் விசேட ஒருங்கிணைப்பு பிரிவை அமைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கை விமானங்களின் தாமதம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை ஆராய்வதற்காக கட்டுநாயக்க...
டேன் பிரியசாத் மற்றும் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று(27) பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர் தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என...
தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு...