follow the truth

follow the truth

November, 27, 2024

உள்நாடு

தலைமன்னார் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

மஹவ மற்றும் அநுராதபுரம் வரையிலான ரயில் வீதி அபிவிருத்தி காரணமாக தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் தலைமன்னார் ரயில் சேவை நாளை(12) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.  

கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் சட்ட விதிமுறை மீறல் தொடர்பில் அவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு புதிய தலைவர்

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய தலைவராக பேராசிரியர் திலக் ஹேவாவசம் பொறுப்பேற்றுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான நிலையத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.  

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கு நிவாரணம் வழங்க அரசு கவனம்

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கான சலுகை வழங்குவது குறித்து, நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.என்.ஆர்.டி அபொன்சு மற்றும் இலங்கை வங்கிகள் சங்கம், நிதி அமைச்சின் அதிகாரிகள்...

பொதுத் தேர்தல் – கொழும்பு பங்குச்சந்தையின் விசேட அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு பங்குச்சந்தை விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் தினமான எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிமுதல் நண்பகல் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச்சந்தை...

பொதுத் தேர்தல் – முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்று(10) முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 231 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அனைத்து முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட...

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதோர் செய்ய வேண்டியது என்ன?

2024 பாராளுமன்றத்‌ தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டைகளை தபாலில் விநியோகிக்கும்‌ பணிகள்‌ கடந்த வியாழக்கிழமையுடன் (07) முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டைகள்‌ கிடைக்காத வாக்காளர்களுக்கு 2024 நவம்பர்‌ மாதம்‌ 14...

துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை தற்காலிகமாக மீளப் பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை நவம்பர் 07 ஆம்...

Latest news

மழையுடனான வானிலை – பல ரயில் சேவைகள் இரத்து

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வௌ்ளம் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம்...

டிசம்பர் 3 முதல் பாராளுமன்றம் கூடவுள்ளது

எதிர்வரும் டிசம்பர் 03 ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் கூடிய கட்சித் தலைவர்கள்...

சீரற்ற காலநிலை – நால்வர் உயிரிழப்பு; 6 பேர் காணாமல் போயுள்ளனர்

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி நால்வர் உயிரிழந்ததாகவும் 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 6 பேர் காணாமல்...

Must read

மழையுடனான வானிலை – பல ரயில் சேவைகள் இரத்து

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக...

டிசம்பர் 3 முதல் பாராளுமன்றம் கூடவுள்ளது

எதிர்வரும் டிசம்பர் 03 ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை...