follow the truth

follow the truth

November, 27, 2024

உள்நாடு

சுஜீவவின் சொகுசு வாகனம் CIDயினரால் பொறுப்பேற்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிடம் இருந்த சர்ச்சைக்குரிய V8 வாகனம் நேற்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான்...

நாளை முதல் காலநிலையில் மாற்றம்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (12) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக நாளை(13)முதல் எதிர்வரும் சில தினங்களில் இடியுடன் கூடிய மழை...

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு – அமைதி காலம் ஆரம்பம்

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நேற்று (11) நள்ளிரவுடன் நிறைவடைந்தன. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதி காலம் அமுலில் இருக்கும்...

சிஐடியில் ஆஜராகுமாறு பிள்ளையானுக்கு அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து சனல் 4 தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளி தொடர்பான வாக்குமூலமொன்றை பெறுவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பணிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2019 ஈஸ்டர் தின ஞாயிறு தாக்குதல்கள்...

தலைமன்னார் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

மஹவ மற்றும் அநுராதபுரம் வரையிலான ரயில் வீதி அபிவிருத்தி காரணமாக தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் தலைமன்னார் ரயில் சேவை நாளை(12) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.  

கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் சட்ட விதிமுறை மீறல் தொடர்பில் அவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு புதிய தலைவர்

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய தலைவராக பேராசிரியர் திலக் ஹேவாவசம் பொறுப்பேற்றுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான நிலையத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.  

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கு நிவாரணம் வழங்க அரசு கவனம்

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கான சலுகை வழங்குவது குறித்து, நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.என்.ஆர்.டி அபொன்சு மற்றும் இலங்கை வங்கிகள் சங்கம், நிதி அமைச்சின் அதிகாரிகள்...

Latest news

டலஸ் அழகப்பெருமவிடமிருந்து ஜனாதிபதிக்கு ஒரு கடிதம்

சுதந்திர மக்கள் பேரவையின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை மீளப் அழைக்க நடவடிக்கை...

நீர்த்தேக்கப் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்களின் விடுமுறைகள் இரத்து

நிலவும் கடும் மழையின் கீழ் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும்...

சீரற்ற காலநிலை : தமிழ் பேசும் மக்களுக்காக விசேட தொலைபேசி இலக்கம்

நிலவும் மோசமான காலநிலை காரணமாக, நாட்டின் 3 மாவட்டங்களில் பல பகுதிகளில் மண்சரிவு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று (27) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து...

Must read

டலஸ் அழகப்பெருமவிடமிருந்து ஜனாதிபதிக்கு ஒரு கடிதம்

சுதந்திர மக்கள் பேரவையின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு...

நீர்த்தேக்கப் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்களின் விடுமுறைகள் இரத்து

நிலவும் கடும் மழையின் கீழ் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார...