டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய இடங்களை கண்டறிவதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்காக கண்டி மோப்ப நாய்கள் பிரிவின் ஜொனி மற்றும் ரோமா என்ற இரண்டு நாய்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக...
மட்டக்களப்பு - ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் கொரோனா தொற்றினால் உயிரிழிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌபர் தெரிவித்துள்ளார்.
இன்னும் 700 உடல்களை மட்டுமே குறித்த...
2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி,...
இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னணி சோசலிச கட்சியின் நிர்வாக செயலாளர் சமீர கொஸ்வத்த மற்றும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, வன்முறையில் ஈடுபட்டமை...
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது அமைச்சில் கடமையாற்றிவரும் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் பெரும்போக பயிர் செய்கைக்கான நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர்.
பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் போன...
நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள்...