இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னணி சோசலிச கட்சியின் நிர்வாக செயலாளர் சமீர கொஸ்வத்த மற்றும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, வன்முறையில் ஈடுபட்டமை...
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது அமைச்சில் கடமையாற்றிவரும் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் பெரும்போக பயிர் செய்கைக்கான நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு அரந்தலாவையில் 33 புத்த பிக்குகள் படுகொலை குறித்து விசாரணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடங்கியுள்ளது.
இச்சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இன்று சட்டமா அதிபரினால் உச்சநீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
1987...
ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை துறை சார்ந்தோருக்கு 2 ஆம் தடுப்பூசி வழங்கி நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஷ் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட...
கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சீனாவில் இருந்து ஒக்ஸிஜனை இறக்குமதி செய்ய அரசு தயாராகி வருகிறது.
கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தினசரி தேவைப்படும் ஒக்ஸிஜனின் அளவு 45000 லீட்டரை தாண்டியுள்ளதால், சீனாவில் இருந்து...
ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் Val Kilmer காலமானார்.
அவர் இறக்கும் போது அவருக்கு 65 வயது.
Top Gun மற்றும் Batman Forever, மூலம் ரசிகர்கள் மத்தியில்...
பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக பதிவாகியுள்ளது.
பலுசிஸ்தானின் கிழக்கு-தென்கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக...
கணேமுல்ல சஞ்ஜீவ என்பவரின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, தற்போது தலைமறைவாக உள்ளவருமான இஷாரா செவ்வந்தி என்ற பெண், அனுராதபுரம் நகரில் உள்ள ஹோட்டல்...