மாகாணங்களுக்கு இடையில் நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடருந்து சேவைகள் 64 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் தொடருந்துகள், அம்பேபுஸ்ஸ வரையில்...
இலங்கையில் இன்று முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படுவதாகவும், மறு அறிவித்தல் வரையில் இந்த தனிமைப்படுத்தல் ஊடரங்கு...
இலங்கைக்கு மேலும் தொகை ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இன்று காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அத்துடன், இன்று(15) நள்ளிரவு முதல் எந்த சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள்...
கொரோனா நோயாளர்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. பிண அறைகளும் அப்படித்தான். கொவிட் சடலங்கள் 24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக எரிக்கப்படுகின்றன. இருந்தாலும் சடலங்கள் குவிந்துள்ளன.
கொவிட் நோயாளர்கள், மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்...
இறக்காமத்தில் விஷ்வரூபம் எடுக்கும் கால்நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினை!
இறக்காமம் வில்லு குளத்திற்கு சொந்தமான குளத்தை அண்டிய பகுதிகளை அப்பகுதியில் வாழும் மாட்டுப் பண்ணையாளர்கள் பல வருடங்களாக மேய்ச்சல் தரைக்கு பயன்படுத்தி வந்த...
போலி நாணயத்தாள்களை அச்சிட்ட 2 பேர் கிராண்ட்பாஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களின் பெறுமதி 12,500 ரூபாவுக்கும் அதிகம் என...
பாகிஸ்தானின் நிபந்தனையற்ற ஆதரவை இலங்கையின் அனைத்து அரங்குகளிலும் தொடர்ந்து வழங்குவதாக பாகிஸ்தான் இன்று உறுதியளித்துள்ளது.
பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் சமூகம் இன்று 75 வது சுதந்திர தினத்தை (வைர...
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இராமேஸ்வரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தைத் திறந்து வைப்பதற்காக...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
தபால் ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இன்று முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம்...
ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கெப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய...