follow the truth

follow the truth

November, 25, 2024

உள்நாடு

பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை – ஜி.எல். பீரிஸ்

திட்டமிட்டதன் பிரகாரம் செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பாடசாலைகளை மீள திறக்க அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என கடந்த வாரம்...

ஆசிரியர்கள், அதிபர்களை சேவைக்கு அழைக்கும் முடிவில் மாற்றம்

அனைத்து ஆசிரியர்கள் அதிபர்களை மீண்டும் சேவைக்கு அழைக்கும் முந்தைய முடிவில் மாற்றம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் அவர்களை மீண்டும் சேவைக்கு அழைக்க...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் 06 பேருக்கு கொரோனா

கொட்டகலை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைக் காரியாலயத்தில் பணியாற்றிய ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். மேற்படி காரியாலயத்தில் ஏற்கனவே 2 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து...

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் சகல வீசாக்களினதும் செல்லுபடி காலம் நீடிப்பு

இலங்கையில் தற்போது தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டுள்ள அனைத்து விதமான வீசாக்களினதும் செல்லுபடி காலம் நேற்று முதல் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் காலாவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப்பிரிவிற்கான வீசா...

கொழும்பில் தடுப்பூசி செலுத்தாதவர்களை தேடி வேட்டையாடும் பொலிஸார்

கொழும்பில் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெறாதவர்களை பொலிசார் வேட்டையாடத் தொடங்கியுள்ளனர். தடுப்பூசி செலுத்தாதவர்களை நபர்களை சமூக காவல்துறை பொலிஸார் தேடுவதாகவும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி மையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப்...

ஐநா மனித உரிமைகள் அமைப்பின் கூட்டத் தொடரின் தொடக்க நாளில் இலங்கை குறித்து விவாதம்

செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் அமைப்பின் (UNHRC) கூட்டத் தொடரின் தொடக்க நாளில் இலங்கை பற்றி விவாதிக்கப்படவுள்ளது. இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல்...

நெலுவ நகருக்கு தற்காலிக பூட்டு

நெலுவ பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக இன்று (09) தொடக்கம் 11ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு நெலுவ நகரில் உள்ள அனைத்து...

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் கொவிட் தடுப்பூசி

மேல்மாகாணத்தில் வசிக்கும்இ இதுவரை தடுப்பூசி செலுத்தப்படாத 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தீவிர நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளோருக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதற்கமையஇ நாளைய தினம் முதல் மூன்று தினங்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தும்...

Latest news

போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மின்சார சபை ஊழியர் சங்கம் கோரிக்கை

இலங்கை மின்சார சபை இலாபகரமான நிலையை அடைந்துள்ளதால், ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவை (போனஸ்) எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை...

சீனாவுக்கு விசா இல்லாமல் பயணம் – 9 நாடுகளுக்கு சலுகை

பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் பல நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை சீனா அறிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடாக இருக்கும் சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

IPL வரலாற்றில் அதிகதொகைக்கு வாங்கப்பட்ட இந்திய வீரர்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் டி20 தொடருக்கான ஏலம் தொடங்கியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை ரிஷப் பந்த்...

Must read

போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மின்சார சபை ஊழியர் சங்கம் கோரிக்கை

இலங்கை மின்சார சபை இலாபகரமான நிலையை அடைந்துள்ளதால், ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவை...

சீனாவுக்கு விசா இல்லாமல் பயணம் – 9 நாடுகளுக்கு சலுகை

பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் பல நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை சீனா...