follow the truth

follow the truth

November, 14, 2024

உள்நாடு

ஆசிரியர்-அதிபர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்-ஆசிரியர்கள் முன்னெடுத்திருந்த கண்டி முதல் கொழும்பு வரையான ஆர்ப்பாட்டப் பேரணியானது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு பஸ்யால பகுதியில்...

ஹரின் பெர்ணான்டோ தனிமைப்படுத்தலில்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை கடந்த 4ஆம் திகதி அவரது உறவினரின் இறுதி சடங்கிற்கு அழைத்து வந்த சந்தர்ப்பத்தில்...

ஆசிரியர் – அதிபர் சங்கங்களிடம் வைத்திய நிபுணர்கள் கோரிக்கை

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றினை கருத்திற்கொண்டு போராட்டங்களை தற்காலிகமாக கைவிடுமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம், அதிபர் ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. விசேட வைத்தியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்...

கொவிட் மரணங்கள் அதிகரிப்பு: வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் இட நெருக்கடி

நாளாந்தம் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் இட நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகனம் செய்யும் நடவடிக்கைகள் தகனசாலைகளில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வாறு உடல்கள்; அதிகளவில் வைத்தியசாலைகளில் தேங்கியுள்ளதாக...

30 வயதுக்கு மேற்பட்டோருக்கு எந்த இடத்திலும் முதல் தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

தற்போது இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும் எந்தவொரு தடுப்பூசி மையத்திலும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதலாவது தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

கொவிட் நோயாளர்களின் வசதிக்காக ஒரு தொகை ஒக்சிமீட்டர்கள் வழங்கி வைப்பு (படங்கள்)

இரத்தத்தில் உள்ள ஒக்சீசன் அளவை கண்காணிக்க உதவும் 300 துடிப்பு ஒக்சிமீட்டர்கள் (PULSE OXIMETER) வணக்கத்திற்குரிய கலாநிதி போதாகம சந்திம தேரரினால் இன்று (06) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம்...

நாட்டில் கொவிட் தொற்றால் முதலாவது பழங்குடியினத்தவர் பலி

பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். உயிரிழந்தவர், தம்பானே, பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என பழங்குடியினரின் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தன் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

அரச சேவைக்களுக்காக ஊழியர்களை அழைப்பு விடுக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அலுவலகங்களுக்கு சேவைக்காக அத்தியவசியமானவர்களை மாத்திரமே அழைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. அலுவலகங்களில் அதிகபட்சமாக இருக்க கூடிய...

Latest news

‘வெல்கம் பேக்’ வெள்ளை மாளிகைக்கு வந்த டொனால்ட் டிரம்பை வரவேற்ற ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அதிபராகவிருக்கும் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகைக்குச் சென்று தற்போதைய அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். இருவரும் அதிகார மாற்றம்...

இன்று பலத்த பாதுகாப்பு – சுமார் 90, 000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில்

இன்று இடம்பெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்காக சுமார் 90, 000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 63,145...

10வது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு ஆரம்பம்

 10வது பாராளுமன்றத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்றைய தினம் (14) நடைபெறுகிறது காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள்...

Must read

‘வெல்கம் பேக்’ வெள்ளை மாளிகைக்கு வந்த டொனால்ட் டிரம்பை வரவேற்ற ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அதிபராகவிருக்கும் டொனால்ட் டிரம்ப்,...

இன்று பலத்த பாதுகாப்பு – சுமார் 90, 000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில்

இன்று இடம்பெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்காக சுமார் 90, 000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்...