follow the truth

follow the truth

November, 14, 2024

உள்நாடு

நியூஸிலாந்து கிரிக்கட் அணியின் பயிற்சியாளர் குழுவில் திலான் சமரவீர

இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலான் சமரவீர அடுத்த மாதம் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்றுள்ளார்

பால்மாவை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

சந்தையில் உள்ள பற்றாக்குறையை தீர்க்க பால்மாவை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு இந்த விடயத்தை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரங்களை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. சந்தையில்...

அதிகபட்ச விலைக்கு மேல் பொருட்களை விற்றால் 1 இலட்சம் அபராதம்

அத்தியாவசிய பொருட்களை அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்கும் வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ. 2,500 முதல் ரூ. 100,000 என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் இந்த முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்...

நேற்றைய தினம் அதிகளவானோருக்கு கொவிட் தடுப்பூசி

நாட்டில் நாளொன்றில் நேற்றைய தினம் அதிகளவானோருக்கு கொவிட்-19 இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, 311,102 பேருக்கு நேற்று இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதலாம் தடுப்பூசி அடங்கலாக நேற்றைய தினம் மொத்தமாக 490,805 பேருக்கு கொவிட்-19...

அதிபர், ஆசிரியர் வேதன பிரச்சினையை ஆராய குழு நியமனம்

ஆசிரியர், அதிபர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கையிடுவதற்காக ஐவர் அடங்கிய அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த அமைச்சரவை உப...

புத்தளத்தில் புதுமையான ஆர்ப்பாட்டம்

கொவிட் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த அதிகாரிகளை வலியுறுத்தி புத்தளம் நகரில் இன்று புதுமையான போராட்டம் நடைபெற்றது. இலங்கையின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும் இலங்கைக்கு 10 மில்லியன் சைனோபாம், 18 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளையும், டிசம்பர் மாதம் 18 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளையும் இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவர் வைத்தியர் பிரசன்ன...

கொழும்பில் ஒரே நாளில் 850 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று

கொழும்பில் ஒரே நாளில் 850 இற்கும்; மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 852 பேர் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக கொவிட் 19 தடுப்புக்கான...

Latest news

பொதுத் தேர்தல் : முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள்

பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி...

ஒரு வாரத்திற்கு ஊர்வலங்கள் நடத்த தடை

பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் ஒரு வாரத்திற்கு ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்...

Must read

பொதுத் தேர்தல் : முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள்

பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள்...