follow the truth

follow the truth

November, 6, 2024

உள்நாடு

30 வயதுக்கு மேற்பட்டோருக்கு எந்த இடத்திலும் முதல் தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

தற்போது இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும் எந்தவொரு தடுப்பூசி மையத்திலும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதலாவது தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

கொவிட் நோயாளர்களின் வசதிக்காக ஒரு தொகை ஒக்சிமீட்டர்கள் வழங்கி வைப்பு (படங்கள்)

இரத்தத்தில் உள்ள ஒக்சீசன் அளவை கண்காணிக்க உதவும் 300 துடிப்பு ஒக்சிமீட்டர்கள் (PULSE OXIMETER) வணக்கத்திற்குரிய கலாநிதி போதாகம சந்திம தேரரினால் இன்று (06) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம்...

நாட்டில் கொவிட் தொற்றால் முதலாவது பழங்குடியினத்தவர் பலி

பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். உயிரிழந்தவர், தம்பானே, பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என பழங்குடியினரின் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தன் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

அரச சேவைக்களுக்காக ஊழியர்களை அழைப்பு விடுக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அலுவலகங்களுக்கு சேவைக்காக அத்தியவசியமானவர்களை மாத்திரமே அழைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. அலுவலகங்களில் அதிகபட்சமாக இருக்க கூடிய...

திருமண வைபவங்கள் தொடர்பில் வௌியான புதிய சுகாதார நடைமுறைகள்

500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபவங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் 500 இருக்கைகளுக்கு குறைந்த...

நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாது

நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாதென அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் கொவிட் -19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

ஜனாதிபதியின் தலைமையில் விசேட கலந்துரையாடல்

கொவிட் பரவல் தடுப்பு செயலணியின் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்  தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த கலந்துரையாடலில் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட சகல தரப்பினரும் கலந்துக் கொண்டுள்ளனர். வைத்தியசாலைகளில்...

நாட்டில் டெல்டா திரிபு தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வு

நாடு முழுவதில் மேற்கொள்ளப்பட்ட  எழுமாறான கொவிட் பரிசோதனைகளில் டெல்டா கொவிட் திரிபுடன் மேலும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய, டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின்  எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.

Latest news

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் – ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரு பெட்றிக் (Andrew Patrick) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று(06) ஜனாதிபதி...

தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கடந்த சில வருடங்களாக தோல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று...

பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் மக்கள் சேவைக்கு

பிரதமர் அலுவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவினை கலைத்து அதில் சேவை செய்த வைத்திய அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் உட்பட அங்கிருந்த சுகாதார உபகரணங்கள், ஒளடதங்கள், இரண்டு...

Must read

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் – ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய...

தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கடந்த சில வருடங்களாக தோல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தோல்...