follow the truth

follow the truth

October, 23, 2024

உள்நாடு

58 சடலங்களை வைக்க கூடிய கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 77 சடலங்கள் தேக்கம் : 4 வருடமாக 40 சடலங்கள் தேக்கம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் தேங்கியுள்ள இதுவரை அடையாளம் காணப்படாத 40 உடல்களை அடக்கம் செய்வதற்கான பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டு முதல் குறித்த உடல்களை அடையாளம் காணப்படாது...

நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய வழிகாட்டல் வெளியீடு

முழுமையாக கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இலங்கையர்கள் நாடு திரும்பும்போது, வெளிவிவகார அமைச்சு மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் அனுமதியை பெறவேண்டியது அவசியம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் நாட்டை வந்தடையும்போது விமான நிலையத்தில்...

நடமாடும் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பம்

மேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை இன்றைய தினம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. சமூகத்தில் உள்ள வயோதிபர்கள், நோய் பாதிப்புக்களுக்கு ஆளானவர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் பலவீனமானவர்களின் நலன் கருதி இந்த திட்டம்...

தம்மிக்க பாணியின் அனுமதிப் பத்திரம் இரத்து

தம்மிக்க பண்டாரவின் கொரோனா பாணி மருந்துக்கு ஆயுர்வேத திணைக்களத்தினால் வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடவத்தையில் எரிவாயுவிற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

கடவத்தைப் பகுதியில் அமைந்துள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் கடைகளுக்கு அருகில் நீண்ட வரிசையில் இன்று காலை பொதுமக்கள் காத்திருந்தனர்.

இறக்காமத்தில் கொரோனா உடல்களை அடக்கம் செய்ய அவதானம்

கொவிட்-19 உடல்களை அடக்கம் செய்வதற்காக அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதியில் புதிய இடத்தை பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது. 3 ஏக்கர் பரப்பிலான குறித்த இடத்தில், 2 ஆயிரத்திற்கும் அதிகமான உடல்களை அடக்கம் செய்ய...

கொவிட்டினால் உயிரிழந்த 5,022 பேர் தடுப்பூசியை பெறவில்லை : அஷேல குணவர்த்தன

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த 5,222 பேரில் , 5,022 பேர் கொவிட் தொற்றுக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அஷேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். எஞ்சிய 200 பேரில்...

அரசியல் பிரவேசம் இல்லை : கௌரவமாக வாழ விரும்புகிறேன் : விமுக்தி குமாரதுங்க

பிரபல அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரது மகன் அரசியலில் பிரவேசிக்க இருப்பதாக கடந்த தினங்களில் ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த செய்திக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இச் செய்தியில் உண்மை...

Latest news

இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் அமைக்க இந்தியாவிடமிருந்து முன்மொழிவு

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதன் பின்னர், முதல் இருதரப்பு அபிவிருத்தி திட்டமாக 5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இரு நாடுகளையும் இணைக்கும்...

பொதுத் தேர்தல் – 24 மணிநேரத்தில் 57 முறைப்பாடுகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 57 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த...

அருகம்பே பாதுகாப்பு அச்சுறுத்தல் : மேலும் மூன்று நாடுகள் பயண எச்சரிக்கை

அருகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த நாட்டில் உள்ள அனைத்து அமெரிக்க பிரஜைகளுக்கும் விடுத்துள்ள அறிவிப்பை கருத்தில் கொண்டு கனடா,...

Must read

இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் அமைக்க இந்தியாவிடமிருந்து முன்மொழிவு

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதன் பின்னர், முதல் இருதரப்பு...

பொதுத் தேர்தல் – 24 மணிநேரத்தில் 57 முறைப்பாடுகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது. கடந்த...