follow the truth

follow the truth

October, 23, 2024

உள்நாடு

இலங்கை உட்பட 10 நாடுகளுக்கான பயணத் தடையை நீடித்தது பிலிப்பைன்ஸ்

டெல்டா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை உட்பட பத்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத் தடையினை ஆகஸ்ட் இறுதி வரை பிலிப்பைன்ஸ் நீட்டித்துள்ளது. ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 31 வரை பயணக் கட்டுப்பாடுகளை...

ஆசிரியர், அதிபர் சங்கங்கள் – அரசியல் கட்சிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் இன்றைய தினம் சில அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களது பிரச்சினைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக...

புதிய எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிக்கும் அரசாங்கம்

இலங்கை பெட்ரோலியம் கோர்ப்பரேஷன் (CPC) எனும் புதிய நிறுவனத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதியுடன் சுகாதாரப் பிரிவின் உயர் அதிகாரிகள் சந்திப்பு

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சுகாதாரப் பிரிவின் உயர் அதிகாரிகள் குழு தற்போது ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் நிலைமை தொடர்பில் எடுக்கப்படவேண்டிய முக்கிய...

ஊடகவியலாளரை வேவு பார்க்கும் புலனாய்வுத் துறை : ஆசிரியர் சிவராஜாவிற்கு அச்சுறுத்தல்

குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் இரண்டு நபர்கள் இன்று தமிழன் செய்தித்தாளின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜாவின் வீட்டிற்குள் நுழைய முயன்றனர். அந்த இருவரும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிவராஜாவின்...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் இடைநிறுத்தம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர காரியாலயங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து,...

உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து அவசர மருத்துவ உபகரணங்களை வழங்கியது

உலக சுகாதார அமைப்பு (WHO)  மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவை இணைந்து நாடு முழுவதும் உள்ள 78 மருத்துவமனைகளுக்கு அவசர மருத்துவ உபகரணங்களை வழங்கியது

நேற்று நாடு திரும்பிய 95 இற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொவிட் தொற்று

நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் 2,987 பேரில் நாடு திரும்பிய 97 இலங்கையர்களும் அடங்குகின்றனர். இதேவேளை, 2,987 பேரில் 310 பேர் கொழும்பைச் சேர்ந்தவர்கள், 468 பேர் களுத்துறை...

Latest news

ஜொன்ஸ்டன் ஒக்டோபர் 30 வரை விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று (23) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஒக்டோபர் 30 ஆம்...

இஸ்ரேலியர்களை உடனடியாக வௌியேறுமாறு உத்தரவு

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை இன்று (23) விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இலங்கையின் அறுகம்பே பகுதி மற்றும் நாட்டின் தெற்கு மற்றும்...

எல்பிட்டிய தேர்தல் பிரச்சார நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று(23) நள்ளிரவுடன் நிறைவடைகின்றன. எதிர்வரும் 26ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பிரசார நடவடிக்கைகளுக்கு...

Must read

ஜொன்ஸ்டன் ஒக்டோபர் 30 வரை விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ,...

இஸ்ரேலியர்களை உடனடியாக வௌியேறுமாறு உத்தரவு

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை இன்று (23)...