லிட்ரோ நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல்...
மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிகளை ஏற்றிச் செல்லும்
போர்வையில் கிட்டத்தட்ட 1,000 பஸ்கள்; மாகாணங்களுக்கு இடையே இயக்கப்படுவதாக லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
குற்றம் சாட்டியுள்ளது.
லங்கா தனியார் பேருந்து...
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தையடுத்து, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முதல் தொகை அரிசி நாளை (12) காலை இலங்கை வந்தடையவுள்ளது.
இவ்வாறு 5,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக...
பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக, எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற...
கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமையினால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ரிமா மற்றும் செரண்டிப் நிறுவன கோதுமை மா ஒரு கிலோவின் விலை இன்று நள்ளிரவு முதல்...
பல்கலைக்கழக மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (11) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
17 பல்கலைகழகங்கள் மற்றும் வளாகங்களிலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது...
தனது அரசாங்கம் உட்பட அடுத்தடுத்த அரசாங்கங்கள் அனைத்தும் அந்நிய செலாவணியை நிர்வகிக்க தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டியுள்ளார். இதுதான் நாடு தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு காரணம் என்று கூறினார்.
'திறந்த பொருளாதாரத்தின்...
இந்த வருடத்திற்குள் கொழும்பு துறைமுக நகரத்தை பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு துறைமுக நகரம் என்பது தற்போதுள்ள கொழும்பு மத்திய வர்த்தக மாவட்டத்தின் விஸ்தரிப்பாக நிர்மாணிக்கப்பட்ட ஒரு புத்தம் புதிய நகர...
மின் கட்டணத்தை 30 வீதத்தினால் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் இன்று (09) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு...
2025 ICC CHAMPIONS கிண்ண கிரிக்கெட் தொடருக்காக தமது அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் உடனான போட்டிகள்...
எதிர்வரும் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனைத்...