follow the truth

follow the truth

September, 21, 2024

உள்நாடு

டிஜிட்டல் தடுப்பூசி அட்டை செப்டம்பரில்

கொரோனா வைரசிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் அட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெ​ஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதத்தின் முதல்...

மதத் தலைவர்களுக்கு புத்தசாசன அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை

இதுவரை கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத சமயத் தலைவர்கள் அதுதொடர்பாக கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலகத்திற்கு அறிவிக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. பௌத்த, இந்து, இஸ்லாமிய...

சீன இராணுவத்தினால் இலங்கை முப்படையினருக்கு 3 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நன்கொடை

சீன மக்கள் விடுதலை இராணுவத்தினால் இலங்கை முப்படையினருக்கு 300,000 சைனோபாம் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் எதிர்வரும் 28 ஆம் திகதியன்று இலங்கைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து திறமையான தொழிலாளர்களை தொழிலுக்கு அமர்த்த விருப்பம் : குவைத் தூதுவர்

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை குவைத் தூதுவர் கலஃப் பு தைர் நேற்று சந்தித்தார். தூதுவர் தனது தொடக்க உரையில், குவைத் வெளிநாட்டு அமைச்சர் ஷேக் கலாநிதி. அஹமத் நாசர் அல்-அஹமத்...

இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

இன்றைய தினமும் சில பகுதிகளில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கமைய, 205 தடுப்பூசி மையங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

அஜித் ரோஹணவுக்கு கொவிட் தொற்று உறுதி

சிரேஷ்ட பிரதிக் பொலிஸ் மா அதிபரும் முன்னாள் பொலிஸ் பேச்சாளருமான அஜித் ரோஹணவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது. இவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் இன்று மேலும் 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்று இதுவரை 4,427 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட்...

விரும்பிய தடுப்பூசிகளை கோருவோருக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு

இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு நாடுகளும் தங்களது நாட்டுக்குள் வெளிநாட்டவர்களை அனுமதிப்பதற்கு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது. அதன்படி, பல நாடுகள் இலங்கையில் இருந்து வருபவர்களுக்கு...

Latest news

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸார் உள்ளிட்ட 80,000 பாதுகாப்பு தரப்பினர்...

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(21) நடைபெறுகிறது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இலங்கை வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலில்...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய...

Must read

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு...

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்...