follow the truth

follow the truth

September, 21, 2024

உள்நாடு

சீனி தேடி அரசு சுற்றிவளைப்பு

நுகர்வோர் அதிகார சபையிடம் பதிவு செய்யாமல் உள்ள சீனி களஞ்சியசாலைகளை அடையாளம் காண்பதற்காக விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ள நிலையில் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சீனியை பதுக்கி வைத்துள்ளமை தொடர்பான...

கொவிட் தொற்றினால் மேலும் 192 பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 192 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்து. அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ்...

கொவிட் தடுப்பூசி பெற்ற சகல சுற்றுலா பயணிகளுக்கும் விசா அனுமதி

அனைத்து நாடுகளையும் சேர்ந்த, பூரணமாக கொவிட் தடுப்பூசி பெற்றுள்ள சகல சுற்றுலா பயணிகளுக்கும் நாளை (30) முதல் விசா அனுமதி வழங்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது. அதற்கமைய, வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப்...

ஒரு கிலோ சிவப்பு சீனி 130 ரூபா

சதொச மற்றும் கூட்டுறவு நிலையங்கள் ஊடாக ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியை 130 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் புதன்கிழமை முதல் சிவப்பு...

இரு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்தது

நாட்டில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிக்குள்...

அடுத்த வாரம் முதல் நிவாரண விலையில் சீனி

அடுத்த வாரத்தில் இருந்து மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சில வர்த்தகர்கள் செயற்கையான வகையில் சீனிக்குத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தி...

கொரோனா நோயாளர்கள் 186 பேர் அவசர சிகிச்சை பிரிவுகளில்

நாட்டில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரை 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். நீரிழிவு, இரத்த அழுத்தம்,...

இலங்கை- நேபாளத்துக்கு இடையில் நேரடி விமான சேவை ஆரம்பம்

இலங்கை- நேபாளத்துக்கு இடையிலான நேரடி விமான சேவை பல தசாப்த இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  ஸ்ரீலங்கான் ஏயர்லைன்ஸ், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு- கத்மாண்டுவுக்கு இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும்...

Latest news

ஜனாதிபதி தேர்தல்: வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக இருந்தாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குழுவில்...

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதாக நம்புவதாக தேசிய மக்கள் சக்தி அறிக்கை ஒன்றை...

இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு

இன்று (21) இரவு 10 மணி முதல் நாளை (22) காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி இந்த தீர்மானத்தை...

Must read

ஜனாதிபதி தேர்தல்: வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி...

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு...