follow the truth

follow the truth

September, 22, 2024

உள்நாடு

டெல்டா பரவல் : நோயாளர் எண்ணிக்கை உயர்வு

டெல்டா திரிபு நாட்டில் அதிகளவில் பரவிவருவதன் காரணமாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகமத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் படுவன்துடாவ தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (30)...

அத்தியாவசிய காரணங்கள் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்

நாட்டில் தனிமைபடுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதன் உண்மையான பலனை பெறுவதற்கு அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறும், அத்தியாவசிய காரணங்கள் தவிர வேறு எதற்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் சுகாதார பிரிவு...

21 மூலிகைகளால் செய்யப்பட்ட மூலிகை முகக்கவசம் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லேவுக்கு வழங்கப்பட்டது

21 உள்ளூர் மூலிகை பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட முகக்கவசம் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லேவுக்கு வழங்கப்பட்டது பெரும்காயம், சிடார், இலவங்கப்பட்டை, பவட்டா வேர், சிவப்பு வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, வெனிவேல் முடிச்சு, கொம்பா, கிராம்பு,...

கொவிட் வைரஸ் கண்டறிதல் பிரிவிற்கு 7 மில்லியன் நன்கொடை அளித்த பொதுபல சேனா

பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பேராதனை பல்கலைக்கழகத்தின் கொவிட் -19 வைரஸ் கண்டறிதல் பிரிவிற்கு ரூபாய் 7 மில்லியன் நன்கொடை அளித்தார் இதற்கு பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின்...

ஆப்கானிஸ்தானில் இருந்து 66 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டனர்

ஆப்கானிஸ்தானில் நிலவும் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை தொடர்ந்தும் அவதானித்து வருவதுடன், அங்கு நிலவும் நிலைமைகள் குறித்து அக்கறையுடன் செயற்படுகின்றது என வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.    

பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்னவுக்கு கொவிட் உறுதி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார். நான் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அண்மைய நாட்களில் என்னுடன் தொடர்புகளை பேணிய அனைவரும் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் பாராளுமன்ற...

இலங்கை – இந்தியா விமான சேவை மீள ஆரம்பம்

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய அட்டவணையின் பிரகாரம், மும்பை, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு வாரத்திற்கு 4 விமானப் போக்குவரத்து சேவைகளை...

மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, இன்றைய தினம்(30) 124,020 ஃபைசர் தடுப்பூசிகள் கட்டார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானத்தினூடாக இவை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு...

Latest news

Must read