follow the truth

follow the truth

September, 22, 2024

உள்நாடு

நியூசிலாந்து தாக்குதல் சம்பவம் – இலங்கையர் தொடர்பில் CID விசாரணை

நேற்றையதினம்(03) நியூசிலாந்து – ஒக்லாண்டில் சிறப்பு அங்காடி ஒன்றில் கத்தியால் குத்தி தாக்குதலை மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் அவருடன் தொடர்புடையவர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் நேற்றைய தினம் (03) கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 145 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,951 ஆக...

இலங்கை உட்பட 10 நாடுகள் மீதான பயணத் தடையை நீக்கிய பிலிப்பைன்ஸ்

டெல்டா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை உட்பட 10 நாடுகளுக்கு விதித்துள்ள பயணத்தடையை நாளை மறுதினம்(06) முதல் நீக்குவதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கை உள்ளிட்ட 10...

சீனி, அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்திக்க நடவடிக்கை

சந்தையில் நிலவும் சீனி மற்றும் அரிசிக்கான தட்டுப்பாட்டினை அடுத்த இரண்டு நாட்களுக்குள் நிவர்த்திப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலான ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல தெரிவித்துள்ளார். சிலர்...

தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இலங்கை

நாட்டின் மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான தரப்படுத்தலில் இலங்கை முதலிடத்தை பிடிததுள்ளது. Our World இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ள கடந்த வாரத்துக்கான தரவுகளின்படி, இது...

கொழும்பிற்கு மரக்கறிகளை கொண்டுவர விசேட வேலைத்திட்டம்

கொழும்பு மாவட்டத்தில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் நாளை(05) மற்றும் நாளை மறுதினம்(06) விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. குறித்த நாட்களில் நாட்டில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களை...

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் தடுப்பூசி செலத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் இன்று தடுப்பூசி செலத்தப்படும் இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொவிட் தொற்றால் மேலும் 202 பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 202 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

Latest news

Must read