சபுகஸ்கந்த பிரதேசத்தில் பயணபையிலிருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தம்பதியினர் மஹர மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளனா்.
தம்பதியினர் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும்...
நாட்டில் சீமெந்தின் விலை அதிகரிப்பை தொடர்ந்து
இறக்காமம் பிரதேசத்தில் இன்று காலை கடை ஒன்றிற்கு சீமெந்து பறிக்க வந்த லொறியை இடைமறித்த மக்கள் 1650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவிருந்த சீமெந்து மூட்டைகளை 1320 ரூபாய்க்கு...
நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இல்லாதொழிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் கலகொட அத்தே...
லிற்றோ சமையல் எாிவாயுப் பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தொிவித்துள்ளார்.
தற்போதைய எரிவாயு தட்டுப்பாடுக்கு தொழில் மாபியா, வெளிச் சந்தை நிலவரங்கள் மற்றும்...
கொவிட்-19 பரவல் தொடர்பான உலகின் போக்குகள் குறித்த ஆய்வுகளின்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் கொவிட் தொற்று ஒப்பீட்டளவில் அதிகரிக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பெருவாரியாக பயன்படுத்தப்படும்...
நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று அதிகரிக்கப்படும் பட்சத்தில், மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.
மக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துக்கொள்ளும் பட்சத்தில்,...
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மூடப்பட்டுள்ள நாடு பூரகவும் உள்ள சகல பாடசாலைகளிலும் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது.
இதற்கு அமைவாக தரம் 10,11,12 மற்றும் 13 தர வகுப்புக்களின் கல்வி...
அரசாங்கத்துடன் இணைந்துள்ள முன்னணி கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்ற நிலையில் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த...
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து சனல் 4 தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளி தொடர்பான வாக்குமூலமொன்றை பெறுவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில்...
மஹவ மற்றும் அநுராதபுரம் வரையிலான ரயில் வீதி அபிவிருத்தி காரணமாக தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் தலைமன்னார் ரயில் சேவை நாளை(12) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கோப் மாநாடு இன்று(11) அசர்பைஜானின் தலைநகர் பாக்குவில்(Baku) நடைபெறுகின்றது.
190-இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இம்முறை கோப்-29...