follow the truth

follow the truth

September, 23, 2024

உள்நாடு

அசாத் சாலியின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை பிணையில் விடுவிக்குமாறு கோரி, அவரது சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனையடுத்து, அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தவிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய...

பருப்பின் விலை மேலும் உயரும் சாத்தியம்

நாட்டில் பருப்பு விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர், விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது சந்தையில் பருப்பின் விலையானது தற்போது 250 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு...

சதோசவிற்கு வந்த வெள்ளப்பூண்டு மூன்றாம் தரப்புக்கு விற்பனை : 4 பேர் பணி நீக்கம்

சதொச விற்பனை நிலைய வலையமைப்புக்கு துறைமுக அதிகாரசபையினால் விநியோகிக்கப்பட்ட 54, 860 கிலோ வெள்ளைப்பூண்டு அடங்கிய கொள்கலன்கள் இரண்டை எவ்வித அனுமதியும் இன்றி மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் சதொச...

நாடு மீண்டும் அச்சுறுத்தலான நிலைமையை நோக்கி நகரும் அபாயம்

முறையான கண்காணிப்பின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கையின் ஊடாக நாடு மீண்டும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுவதாக இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களில் அதிகளவான...

சுசந்திகா ஜயசிங்கவிற்கு கொவிட்

இலங்கையின் பிரபல ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்கவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கொவிட் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் அவருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவரின் இரு குழந்தைகளுக்கும் கொவிட்...

இன்று தடுப்பூசி பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்

இன்று தடுப்பூசி பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் https://drive.google.com/file/d/1oSxRfs46_FJslw-9LOAFNvpGHA4kfEVk/view

தடைப்பட்ட அரச இணையத்தளங்கள் வழமைக்கு

நேற்றிரவு தடைப்பட்ட சில அரச இணையத்தளங்கள் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தரவு கட்டமைப்பை புதுப்பிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே சில இணையதளங்கள் தடைப்பட்டதாக இலங்கை தகவல்...

இன்று 2,560 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் மேலும் 805 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 1, 755 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய, இன்று இதுவரையில் 2,560 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து,...

Latest news

ஜனாதிபதியின் செயலாளராக நந்திக்க சனத் குமாநாயக்க நியமனம்

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முப்படைத் தளபதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

அநுரவின் பாராளுமன்ற இடத்திற்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சி

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவானதைத் தொடர்ந்து, வெற்றிடமாகியுள்ள அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுணஆரச்சி நியமிக்கப்படவுள்ளார்.  

Must read

ஜனாதிபதியின் செயலாளராக நந்திக்க சனத் குமாநாயக்க நியமனம்

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத் தகவல்...

முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முப்படைத்...