follow the truth

follow the truth

September, 20, 2024

உள்நாடு

நாளை முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. ஆனால் மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க கட்டுப்பாடு...

மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கோரிக்கை

தேவையான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பிலான பாராளுமன்ற விசேட...

சிகரெட் விலை அதிகரிப்பு தொடர்பில் அவதானம்

அரச வருமானத்தை உயர்த்துவதற்காக அடுத்த வருடத்திற்கான பாதீட்டில் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும்பான்மையானோர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் இதனைத் தெரிவித்துள்ளது. மேலும் சிகரட்டுக்கான விலை எவ்வளவு...

இன்று நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

இன்று நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் Vaccination-Centers-on-30.09.2021

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையில் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் செல்லுடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சரினால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி...

உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுவதால் நாட்டிற்கு பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்படுகிறது – மஹிந்த அமரவீர

நாட்டில் நாளொன்றில் 5,000 மெற்றிக் டன் உணவுப் பொருட்கள் கழிவாக வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உணவு கழிவுகள் மற்றும் உணவு மாசடைவதைக் குறைப்பதற்கான சர்வதேச விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நேற்று...

நாட்டை திறந்தாலும் ரயில்கள் இயங்காது

ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், இரண்டு வாரங்களுக்குள் எந்த ரயில்களும் இயக்கப்பட மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அடுத்த இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையே...

இன்று 941 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

கொரோனா தொற்று உறுதியான மேலும் 256 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 685 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதன்படி இன்று கொரோனா...

Latest news

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் ஜே.என்.இதிபொலகே தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, இரத்தினபுரி...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20) மாலை வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள்...

Must read

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப்...

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு...